»அன்புறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்பது வடகாடு பகுதி தகவல் தொழில்நுட்ப இளையதலைமுறையினர்

கண்டதை எல்லாம் எழுதுரோம்பா..முடிஞ்சா படியுங்க!

உயர் தொழில் நுட்ப நுணுக்கங்களின் பட்டியல் மற்றும் விரிவான விளக்கங்களுடன் கீழ்காணும் தளங்களில்...
We will covered such as...

Java beginners as well as Oracle..
Middle Developers...
High end Reporting as ORACLE BIEE & Business Objects

http://www.oraclevadakadu.blogspot.com/
http://javavadakadu.blogspot.com/

Discussion forum by Oracle

http://apex.oracle.com/pls/apex/f?p=13189

பயன்பெற அழைப்பது வடகாடு பகுதி Thorn Group of IT

பங்கு சந்தையில் இப்போது

Saturday, August 15, 2009

தமிழில் பெயர்கள்(ச-சா-சி-சு-சூ)

பெண் பெயர்கள் - ச

சங்காரம்
சங்கெழில்
சங்குக்கொடி
சங்குப்பூ
சங்குப்பூவழகி
சங்குமணி
சங்குமதி
சங்குமாலை
சண்பகம்
ஆண் பெயர்கள் - ச
சங்குமணி
சங்குமாலை
சங்கொலி
சங்குவண்ணன்
சந்தனமகிழ்நன்
சமநெறியன்
சமன்நெஞ்சன்

பெண் பெயர்கள் - சி

சித்தகத்தி
சித்திர எழில்
சித்திரக்கதிர்
சித்திரக்கலை
சித்திரக்கனல்
சித்திரக்கொடி
சித்திரக்கோமகள்
சித்திரக்கோமதி
சித்திரச்சுடர்
சித்திரச்செல்வி
சித்திரச்செந்தாழை
சித்திரச்சோலை
சித்திரநேயம்
சித்திரப்பாவை
சித்திரப்பூ

சித்திரப்பூம்பொழில்
சித்திரப்பொழில்
சித்திரம்
சிந்தனை
சிந்தனைக்கடல்
சிந்தனைக்கதிர்
சிந்தனைச்சிற்பி
சிந்தனைச்சுடர்
சிந்தனைச்செல்வி
சிந்தனைச்செல்வம்
சிந்தனைமதி
சிந்தனைமுகில்
சிந்தாமணி
சிந்திசை
சிந்திழை

சிந்து
சிந்துமொழி
சிந்தைமணி
சிந்தைமொழி
சிலம்பரசி
சிலம்பழகி
சிலம்புச்செல்வி

சிவந்தி
சிவதேவி
சிவநெறி
சிவநேயம்
சிவமணி
சிவமாலை
சிந்தாமணி
சிந்திசை

ஆண் பெயர்கள் - சா
சாத்தன்
சாத்தப்பன்
சாத்தையன்
சாதனைக்கோ
சாதனைச்செல்வன்
சாதனைமணி
சாதனைமதி

ஆண் பெயர்கள் - சி

சித்தன்
சித்திர எழிலன்
சித்திரக்குரிசில்
சித்திரக்கொடி
சித்திரக்கோ
சித்திரக்கோமணி
சித்திரக்கோவன்
சித்திரச்சிற்பி
சித்திரச்சுடர்
சித்திரச்செம்மல்
சித்திரச்செல்வம்
சித்திரச்செல்வன்
சித்திரச்சோலை
சித்திரவளன்
சித்திரவளவன்
சித்திரவாணன்
சித்திரவேல்

சித்திரவேள்
சித்திரன்
சிந்தனை
சிந்தனைக்கடல்
சிந்தனைக்கோ
சிந்தனைச்சித்தன்
சிந்தனைச்செல்வம்
சிந்தனைச்சிற்பி
சிந்தனைச்சுடர்
சிந்தனைமணி
சிந்தனைமதி
சிந்தனையாளன்
சிந்தனைக்கொண்டான்
சிலம்பு
சிலம்பக்குரிசில்
சிலம்பக்கோ
சிலம்பக்கோவன்

சிவத்தம்பி
சிவநெறி
சிவநேயன்
சிவம்
சிற்பி
சிற்றம்பலம்
சிற்றம்பலவாணன்
சிற்றரசு
சிறுநற்கிள்ளி
சின்னக்கண்ணன்
சின்னத்தம்பி
சின்னதுரை
சின்னப்பன்
சின்னையன்

சிலம்பச்சிற்பி
சிலம்பச்சுடர்
சிலம்பச்செம்மல்
சிலம்பகன்
சிலம்பமணி
சிலம்பமதி
சிலம்பரசன்
சிலம்பமல்லன்
சிலம்பறிவன்
சிலம்பமாமல்லன்
சிலம்பன்
சிலம்பு
சிலம்புச்செல்வன்
சிலம்பொலி
சிலம்பொளி
சிவக்குமரன்
சிவக்குமரன்

பெண் பெயர்கள் - சீ

சீரழகி
சீரழகு
சீரிசை
சீர்மொழி

ஆண் பெயர்கள் - சீ
சீத்தலைச்சாத்தன்
சீர்தூக்கி
சீர்திருத்தன்
சீர்திருத்தி
சீரிளைஞன்
சீராளன்
சீர்மொழி

பெண் பெயர்கள் - சு

சுடர்
சுடர்க்கொடி
சுடர்தேவி
சுடர்நங்கை
சுடர்நிலவு
சுடர்நேயம்
சுடர்மகள்
சுடர்மணி
சுடர்மதி
சுடர்மொழி
சுடர்வண்ணம்
சுவடிக்களஞ்சியம்
சுவடிச்செல்வம்
சுவடிச்செல்வி
சுவடித்தமிழ்
சுடரொளி
சுவடிநேயம்
சுவடியொளி

ஆண் பெயர்கள் - சு

சுடர்
சுடர்தேவன்
சுடர்நம்பி
சுடர்நிலவன்
சுடர்நேயன்
சுடர்மகன்
சுடர்மணி
சுடர்மதி
சுடர்வண்ணன்
சுடர்வாணன்
சுடர்வேந்தன்
சுடர்வேல்
சுடர்வேள்
சுடரொளி
சுவடிக்கதிர்
சுவடிக்களஞ்சியன்
சுவடியொளி
சுவடிவாணன்

சுவடிக்குமரன்
சுவடிக்குமரன்
சுவடிக்களஞ்சியன்
சுவடிக்குமரன்
சுவடிக்கோ
சுவடிச்செல்வம்
சுவடிச்செல்வன்
சுவடித்தமிழன்
சுவடிமணி
சுவடிமதி
சுடர்மகன்
சுடர்மணி
சுடர்மதி
சுவடிநேயன்
சுவடியாளன்

பெண் பெயர்கள் - சூ
சூடாமணி
சூறை

ஆண் பெயர்கள் - சூ
சூடாமணியன்
சூடிக்கொடுத்தான்
சூரன்
சூலன்
சூளாமணி
சூறை


0 comments: