»அன்புறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்பது வடகாடு பகுதி தகவல் தொழில்நுட்ப இளையதலைமுறையினர்

கண்டதை எல்லாம் எழுதுரோம்பா..முடிஞ்சா படியுங்க!

உயர் தொழில் நுட்ப நுணுக்கங்களின் பட்டியல் மற்றும் விரிவான விளக்கங்களுடன் கீழ்காணும் தளங்களில்...
We will covered such as...

Java beginners as well as Oracle..
Middle Developers...
High end Reporting as ORACLE BIEE & Business Objects

http://www.oraclevadakadu.blogspot.com/
http://javavadakadu.blogspot.com/

Discussion forum by Oracle

http://apex.oracle.com/pls/apex/f?p=13189

பயன்பெற அழைப்பது வடகாடு பகுதி Thorn Group of IT

பங்கு சந்தையில் இப்போது

Saturday, August 22, 2009

தமிழில் பெயர்கள்(ஞா-த-தா-தி-தீ)

பெண் பெயர்கள் - ஞா

ஞால அரசு
ஞால அரசி
ஞாலஒளி
ஞாலக்கதிர்
ஞாலக்கனல்
ஞாலக்குடிமகள்
ஞாலக்குமரி
ஞாலக்கொடி
ஞாலக்கோமகள்
ஞாலக்சுடர்
ஞாலச்சுடரொளி
ஞாலச்செம்மல்
ஞாலச்சேய்
ஞாலச்செல்வி
ஞாலச்செல்வம்
ஞாலஞாயிறு
ஞாலத்தமிழ்

ஞாலத்திருமகள்
ஞாலதேவி
ஞாலநங்கை
ஞாலப்பண்
ஞாலப்புகழ்
ஞாலப்புதல்வி
ஞாலப்பேரொளி
ஞாலமகள்
ஞாலமணி
ஞாலமதி
ஞாலமுத்து
ஞாலமொழி
ஞாலவெழில்
ஞாலவொளி
ஞாயிற்றுக்கொடி
ஞாயிற்றுச்செல்வி
ஞாயிறு

ஆண் பெயர்கள் - ஞா

ஞால அரசு
ஞால அரசன்
ஞால அரிமா
ஞாலஒளி
ஞாலக்கதிர்
ஞாலக்கனல்
ஞாலக்குடிமகன்
ஞாலக்குமரன்
ஞாலக்குரிசில்
ஞாலக்கூத்தன்
ஞாலக்கோ
ஞாலக்கோவன்
ஞாலக்கோமகன்

ஞாலச்செல்வம்
ஞாலஞாயிறு
ஞாலத்தமிழ்
ஞாலத்தமிழன்
ஞாலத்திருமகன்
ஞாலதேவன்
ஞாலநம்பி
ஞாலப்பண்ணன்
ஞாலப்புகழ்
ஞாலப்பரிதி
ஞாலப்புதல்வன்
ஞாலபேரொளி
ஞாலமகன்
ஞாலமணி

ஞாலமதி
ஞாலமன்னன்
ஞாலமுத்து
ஞாலமுதல்வன்
ஞாலமைந்தன்
ஞாலமொழி
ஞாலவாணன்
ஞாலவேந்தன்
ஞாலம்
ஞாயிறு
ஞாயிற்றுக்கொடி
ஞாயிற்றுச்செல்வன்
ஞாயிற்றுமைந்தன்

பெண் பெயர்கள் -

தங்கக்கதிர்
தங்கச்சுடர்
தங்கத்தமிழ்
தங்கம்
தங்கமணி
தங்கமதி
தங்கமகள்
தங்கம்மாள்
தண்ணிலவு
தண்ணொளி
தண்மதி
தத்தை
தமிழ்
தமிழ் எழில்
தமிழ்க்கடல்
தமிழ்க்கதிர்
தமிழ்க்கலை
தமிழ்க்கனல்
தமிழ்க்கனி
தமிழ்க்காப்பியம்
தமிழ்குடிமகள்
தமிழ்க்குறள்
தமிழ்க்கொண்டல்
தமிழ்க்கோமகள்
தமிழ்ச்சிட்டு
தமிழ்ச்சுடர்
தமிழ்ச்செம்மல்
தமிழ்ச்செல்வம்
தமிழ்செல்வி
தமிழ்சோலை
தமிழ்ஞாலம்
தமிழ்த்தங்கம்
தமிழ்த்தளிர்

தமிழ்த்தாழை
தமிழ்த்தும்பி
தமிழ்த்துளிர்
தமிழ்த்தென்றல்
தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேனி
தமிழ்நங்கை
தமிழ்நலம்
தமிழ்நிலம்
தமிழ்நிலவு
தமிழ்நெஞ்சம்
தமிழ்நேயம்
தமிழ்ப்பண்
தமிழ்ப்பா
தமிழ்ப்பாமகள்
தமிழ்ப்பாவை
தமிழ்ப்புகழ்
தமிழ்ப்புதல்வி
தமிழ்ப்புலி
தமிழ்ப்பூ
தமிழ்ப்பூம்பொழில்
தமிழ்ப்பொழில்
தமிழ்ப்பொன்னி
தமிழ்மகள்
தமிழ்மங்கை
தமிழ்மணம்
தமிழ்மணி
தமிழ்மதி
தமிழ்மலை
தமிழ்மலர்
தமிழ்மாமணி
தமிழ்மானம்
தமிழ்முகில்

தமிழ்முடி
தமிழ்முரசு
தமிழ்முல்லை
தமிழ்மொழி
தமிழ்வண்ணம்
தமிழ்வாழி
தமிழ்விழி
தமிழ்வேங்கை
தமிழகம்
தமிழணங்கு
தமிழம்மாள்
தமிழமுது
தமிழரசி
தமிழருவி
தமிழருள்
தமிழருளி
தமிழறிவு
தமிழன்பு
தமிழி
தமிழிசை
தமிழிசைக்கொடி
தமிழிசைக்கோமகள்
தமிழிசைச்சுடர்
தமிழிசைத்தென்றல்
தமிழிசைநேயம்
தமிழிசைமணி
தமிழிசைமாமணி
தமிழியம்
தமிழிலக்கியம்
தமிழின்பம்
தமிழினி
தமிழுயிர்
தமிழேந்தி

தமிழொளி
தமிழோவியம்
தலைமதி
தவ இறை
தவக்கதிர்
தவக்கோமகள்
தவச்சுடர்
தவச்சேய்
தவப்புதல்வி
தவமணி
தவமதி
தவமுரசு
தன்மானம்
தனித்தமிழ்
தனித்தமிழ்க்கதிர்
தனித்தமிழ்க்கொடி
தனித்தமிழ்க்கோமகள்
தனித்தமிழ்ச்செம்மல்
தனித்தமிழ்நங்கை
தனித்தமிழ்மங்கை
தனித்தமிழ்நாடு
தனித்தமிழ்நாயகி
தனித்தமிழ்நெஞ்சம்
தனித்தமிழ்புகழ்
தனித்தமிழ்மணி
தனித்தமிழ்மதி
தனித்தமிழ்மலை
தனித்தமிழ்முரசு
தனித்தமிழரசு
தனித்தமிழன்பு
தனித்தமிழிறை
தனித்தமிழொளி
தனியரசி


பெண் பெயர்கள் - தா
தாமரை
தாமரைக்கனி
தாமரைக்கொடி
தாமரைச்செல்வம்
தாமரைச்செல்வி
தாய்த்தமிழ்
தாயகக்குமரி
தாயகச்சுடர்
தாயகத்தமிழ்
தாயகநேயம்
தாயகப்புதல்வி
தாயகமதி
தாயம்மாள்
தாயம்மை
தாழை

ஆண் பெயர்கள் - த

தங்கக்கதிர்
தங்கச்சுடர்
தங்கத்தமிழ்
தங்கத்தமிழன்
தங்கமணி
தங்கமதி
தங்கபாண்டியன்
தங்கதுரை
தங்கம்
தங்கமகன்
தங்கமுத்து
தங்கவேலன்
தஞ்சைவாணன்
தண்மதியன்
தண்ணொளி
தண்ணொளியன்
தணிகைச்செல்வன்
தணிகைத்தம்பி
தணிகைநம்பி
தணிகைமுருகு
தணிகையரசு
தணிகைவேல்
தணிகேவேலன்
தமிழ்க்கோமகள்
தத்தன்
தம்பிதுரை
தமிழ்
தமிழ்க்கடல்
தமிழ்க்கதிர்
தமிழ்க்கதிரவன்
தமிழ்க்கனல்
தமிழ்க்கலைஞன்
தமிழ்க்கலை
தமிழ்க்கனி
தமிழ்க்காப்பியம்
தமிழ்க்காவலன்
தமிழ்க்கிழான்

தமிழ்குடிமகன்
தமிழ்க்குரிசில்
தமிழ்க்குமணன்
தமிழ்க்குன்றன்
தமிழ்க்கூத்தன்
தமிழ்க்கொன்றல்
தமிழ்க்கொண்டான்
தமிழ்க்கொற்றன்
தமிழ்க்கோ
தமிழ்க்கோமகன்
தமிழ்க்கோவலன்
தமிழ்ச்சுடர்
தமிழ்ச்செம்மல்
தமிழ்ச்செல்வம்
தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செழியன்
தமிழ்ச்செரன்
தமிழ்ச்சோலை
தமிழ்ஞாயிறு
தமிழ்ஞாலன்
தமிழ்த்தம்பி
தமிழ்த்தளிர்
தமிழ்த்தும்பி
தமிழ்துளிர்
தமிழ்த்தென்றல்
தமிழ்த்தென்னன்
தமிழ்த்தேசியன்
தமிழ்த்தோன்றல்
தமிழ்நம்பி
தமிழ்நாடன்
தமிழ்நாவன்
தமிழ்நிலவன்
தமிழ்நெஞ்சன்
தமிழ்நேயன்
தமிழ்ப்பண்ணன்
தமிழ்ப்பாமகன்
தமிழ்ப்பாரி

தமிழ்ப்பாவலன்
தமிழ்ப்பாவியன்
தமிழ்ப்பித்தன்
தமிழ்ப்புகழ்
தமிழ்ப்புதல்வன்
தமிழ்ப்புரவலன்
தமிழ்ப்புலி
தமிழ்ப்பூம்பொழில்
தமிழ்ப்பொழில்ன்
தமிழ்மகன்
தமிழ்மணி
தமிழ்மதி
தமிழ்மல்லன்
தமிழ்மல்ரோன்
தமிழ்மறவன்
தமிழ்மலை
தமிழ்மன்னன்
தமிழ்மாமணி
தமிழ்மாறன்
தமிழ்முகிலன்
தமிழ்முடி
தமிழ்முதல்வன்
தமிழ்முரசு
தமிழ்மைந்தன்
தமிழ்மொய்ம்பன்
தமிழ்மொழியன்
தமிழ்வள்ளல்
தமிழ்வளன்
தமிழ்வளவன்
தமிழ்வாணன்
தனியரசு
தனியிறை
தமிழ்விழியன்

தமிழ்வழுதி
தமிழ்வாழி
தமிழ்வேங்கை
தமிழ்வேந்தன்
தமிழகன்
தமிழடியான்
தமிழண்ணல்
தமிழரசு
தமிழப்பன்
தமிழமல்லன்
தமிழமான்
தமிழமுதன்
தமிழரசன்
தமிழரிமா
தமிழருவி
தமிழருளி
தமிழவன்
தமிழவேள்
தமிழழகன்
தமிழறிஞன்
தமிழறிவன்
தமிழன்
தனித்தமிழ்மணி
தனித்தமிழ்மதி
தனித்தமிழ்மல்லன்
தனித்தமிழ்மலை
தனித்தமிழ்மாறன்
தனித்தமிழ்முரசு
தனித்தமிழவேள்
தனித்தமிழன்
தனித்தமிழன்பன்
தமிழ்வென்றி
தமிழ்வேந்தன்
தமிழ்வேலன்
தமிழ்வேள்
தமிழ்டியான்
தமிழ்வண்ணன் தனித்தமிழிறை
தனித்தமிழொளி
தனிநாயகம்

ஆண் பெயர்கள் - தா

தாமரைக்கண்ணன்
தாமரைக்கனி
தாமரைக்கோ
தாமரைசெந்தூர்பாண்டி
தாமரைச்செல்வம்
தாமரைச்செல்வன்
தாமரைத்தம்பி
தாமரைநெஞ்சன்
தாய்த்தமிழன்
தாய்நாடன்
தாயகக்குமரன்
தாயகச்சுடர்
தாயகச்செம்மல்
தாயகத்தமிழன்
தாயகநேயன்
தாயகப்புதல்வன்
தாயகமணி
தாயகமதி
தாயகமறவன்
தாயகமைந்தன்
தாயவாணன்
தாயகவீரன்
தாயகன்
தாயுமானவன்
தாளமுத்து

பெண் பெயர்கள் - தி

திருக்குறள்ச்சுடர்
திருக்குறள்ச் செம்மல்
திருக்குறள் நங்கை
திருக்குறள் மணி
திருக்குறள் மதி
திருக்குறள் மாலை
திருக்கோவரசி
திருச்செல்வி
திருத்தமிழ்
திருநங்கை
திருநாவுக்கரசி
திருநிலவு
திருநிறை
திருநிறைச்செல்வி

திருவருட்பா
திருவருள்
திருவரசி
திருவழகி
திருவழகு
திருவள்ளுவம்
திருவளர்செல்வி
திருமுகம்
திருமொழி திருவளர்நங்கை

திருப்பண்
திருப்பா
திருப்பாமகள்
திருப்பாவை
திருப்புகழ்
திருப்புகழ்மணி
திருமகள்
திருமங்கை
திருமணி
திருப்புகழ்மதி
திருமலர்
திருமறை
திருவருட்பாமகள்
திருவருட்பாமதி
திருவாய்மொழி
திருவிழி
திருவொளி
தில்லை
தில்லைச்செல்வம்
தில்லைநாயகி
தில்லையரசி திருநிறைசெல்வி
திருமாமணி

பெண் பெயர்கள் - தீ
தீந்தமிழ்
தீந்தமிழ்க்கதிர்
தீந்தமிழ்க்கலை
தீந்தமிழ்ச்சுடர்
தீந்தமிழ்ச்செல்வம்
தீந்தமிழ்ச்செல்வி
தீந்தமிழ்நங்கை
தீந்தமிழ் மங்கை

ஆண் பெயர்கள் - தி

திகழெழிலன்
திடவரசன்
திண்ணன்
தித்தன்
திரு அருட்பா
திருக்கிள்ளி
திருக்குட்டுவன்
திருக்குறள்
திருக்குறள் கதிர்
திருக்குறள்ச்சுடர்
திருக்குறள்ச்செம்மல்
திருக்குறள்நம்பி
திருக்குறள்மணி
திருக்குறள்மதி
திருக்குறள்மாலை
திருக்குறள்முத்து
திருக்குறளாளன்
திருக்குன்றன்
திருக்கோ
திருக்கோமகன்

திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலவாணன்
திருச்செந்தூரான்
திருச்செல்வன்
திருத்தக்கன்
திருத்தணி
திருத்தணிதேவன்
திருத்தமிழ்
திருத்தமிழன்
திருத்துறை
திருநாவுக்கரசன்
திருநாவுக்கரசு
திருநிலவன்
திருநிறைச்செல்வன்
திருநீலகண்டன்
திருப்பரங்குன்றன்
திருப்பாணாழ்வார்
திருப்பாமகன்
திருப்பாவலன்
திருப்புகழ்













திருப்புகழ்மணி
திருப்புகழ்மதி
திருமகன்
திருமலை
திருமலைமணி
திருமலைமதி
திருமலைவாணன்
திருமறவன்
திருமறை
திருமறைச்செல்வம்
திருமறைச்செல்வன்
திருமால்
திருமால்
திருமாவளவன்
திருமாறன்
திருமுகம்
திருமுருகு
திருமுருகன்
திருமூலன்
திருமேனி

திருமொழி
திருவரங்கன்
திருவரசு
திருவளர்செல்வன்
திருவரசன்
திருவருட்பாமணி
திருவருட்பாமதி
திருவழகன்
திருவள்ளுவன்
திருவளர்நம்பி
திருவாணன்
திருவாய்மொழி
திருவேங்கடம்
திருவேந்தன்
திரையன்
தில்லை
தில்லைக்கூத்தன்
தில்லைநாயகம்
தில்லைமணி
தில்லையழகன்
தில்லைவாணன்

ஆண் பெயர்கள் - தீ

தீதிலான்
தீந்தமிழ்
தீந்தமிழ்க்கதிர்
தீந்தமிழ்க்கனல்
தீந்தமிழ்க்குமரன்
தீந்தமிழ்க்குரிசில்
தீந்தமிழ்க்கோ
தீந்தமிழ்ச்சுடர்
தீந்தமிழ்ச்செம்மல்
தீந்தமிழ்ச்செல்வம்
தீந்தமிழ்ச்செல்வன்
தீந்தமிழ்நாடன்
தீந்தமிழ்நெஞ்சன்
தீந்தமிழ்நேயன்
தீந்தமிழ்ப்பாமகன்
தீந்தமிழ்ப்பாவலன்
தீந்தமிழ்ப்புதல்வன்
தீந்தமிழ்மகன்

தீந்தமிழ்மணி
தீந்தமிழ்மதி
தீந்தமிழ்மறவன்
தீந்தமிழ்முத்து
தீந்தமிழ்மைந்தன்
தீந்தமிழ்வளவன்
தீந்தமிழ்வளன்
தீந்தமிழ்வேங்கை
தீந்தமிழ்வேல்
தீந்தமிழ்வேள்
தீந்தமிழரசன்
தீந்தமிழரிமா
தீந்தமிழறிஞன்
தீந்தமிழறிவன்
தீந்தமிழன்
தீந்தமிழன்பன்
தீந்தமிழுயிரன்


0 comments: