»அன்புறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்பது வடகாடு பகுதி தகவல் தொழில்நுட்ப இளையதலைமுறையினர்

கண்டதை எல்லாம் எழுதுரோம்பா..முடிஞ்சா படியுங்க!

உயர் தொழில் நுட்ப நுணுக்கங்களின் பட்டியல் மற்றும் விரிவான விளக்கங்களுடன் கீழ்காணும் தளங்களில்...
We will covered such as...

Java beginners as well as Oracle..
Middle Developers...
High end Reporting as ORACLE BIEE & Business Objects

http://www.oraclevadakadu.blogspot.com/
http://javavadakadu.blogspot.com/

Discussion forum by Oracle

http://apex.oracle.com/pls/apex/f?p=13189

பயன்பெற அழைப்பது வடகாடு பகுதி Thorn Group of IT

பங்கு சந்தையில் இப்போது

Sunday, August 2, 2009

தமிழில் பெயர்கள்(உ-ஊ )

பெண் பெயர்கள் -

உண்மையொளி
உண்மைவிளம்பி
உயிரோவியம்
உலகநங்கை
உலகம்மை
உலகமணி
உலகமதி
உலகிறை
உலகொளி
உலகோவியம்
உலக அரசி
உள்ளொளி

ஆண் பெயர்கள் -

உண்மை
உண்மையொளி
உண்மைவிளம்பி
உணர்வுப்பித்தன்
உணர்வேந்தி
உயிரோவியன்
உயர்வேந்தி
உலகரசன்
உலக ஊழியன்
உலக ஏந்தல்
உலகக்குடிமகன்
உலகச்சிற்பி
உலகப்பன்
உலகமணி
உலகிறை
உலகமதி

உலகமன்னன்
உலகமுத்து
உலகமுதல்வன்
உலகவாணன்
உலகவேந்தன்
உலகன்
உலகியன்
உலகோவியன்
உலகநம்பி
உழவன்
உள்ளொளி
உள்ளொளியன்
உளங்கவரழகன்
உறந்தையரசு
உறையூர்நம்பி

பெண் பெயர்கள்-ஊ ஊருணிதேவி
ஊருணிநங்கை
ஊழி
ஊழிக்கதிர்
ஊழிச்சுடர்
ஊழிச்செல்வம்
ஊழிச்செல்வி
ஊழிமணி
ஊழிமதி

ஆண் பெயர்கள்

ஊருணி நம்பி
ஊருணியப்பன்
ஊழி
ஊழிச்செல்வன்
ஊழி மணி
ஊழி மதி
ஊழி முத்து
ஊழி முதல்வன்
ஊழியழகன்

பெண் பெயர்கள் -

எயினி
எரிதழல்
எரியீட்டி
எல்லி
எழில்
எழில் ஞாயிறு
எழில் நங்கை
எழில்நிலவு
எழில்மகள்
எழில்மங்கை
எழில்மணி
எழில்மதி
எழில்முகில்
எழில்முல்லை
எழில்வண்ணம்
எழில்விழி

எழிலம்மை
எழிலரசி
எழிலழகி
எழிலி
எழிலிசை
எழிலேந்தி
எழிலோவியம்
எழிற்கதிர்
எழிற்குமரி
எழிற்குவளை
எழிற்கோமகள்
எழிற்செல்வம்
எழிற்செல்வி
எழில்மொழி
எழுகதிர்
எழுஞாயிறு

0 comments: