»அன்புறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்பது வடகாடு பகுதி தகவல் தொழில்நுட்ப இளையதலைமுறையினர்

கண்டதை எல்லாம் எழுதுரோம்பா..முடிஞ்சா படியுங்க!

உயர் தொழில் நுட்ப நுணுக்கங்களின் பட்டியல் மற்றும் விரிவான விளக்கங்களுடன் கீழ்காணும் தளங்களில்...
We will covered such as...

Java beginners as well as Oracle..
Middle Developers...
High end Reporting as ORACLE BIEE & Business Objects

http://www.oraclevadakadu.blogspot.com/
http://javavadakadu.blogspot.com/

Discussion forum by Oracle

http://apex.oracle.com/pls/apex/f?p=13189

பயன்பெற அழைப்பது வடகாடு பகுதி Thorn Group of IT

பங்கு சந்தையில் இப்போது

Tuesday, August 18, 2009

தமிழில் பெயர்கள்(செ-சே-சொ-சோ)

பெண் பெயர்கள் - செ

செங்கதிர்
செங்கதிரொளி
செங்கனல்
செங்கனி
செங்காந்தாள்
செந்தனல்
செந்தமிழ்
செந்தமிழ்க்கதிர்
செந்தமிழ்க்கனல்
செந்தமிழ்க்குமரி
செந்தமிழ்க்கொடி
செந்தமிழ்க்கோமகள்
செந்தமிழ்ச்செம்மல்
செந்தமிழ்ச்செல்வி
செந்தமிழ்ஞாயிறு
செந்தமிழ்ஞாலம்
செந்தமிழ்ப்புலி
செந்தமிழ்மலர்
செந்தமிழ்முரசு
செந்தமிழமுது
செந்தமிழமுதம்
செந்தமிழரசு

செந்தமிழரசி
செந்தமிழன்பு
செந்தமிழரிமா
செந்தளிர்
செந்தாமரை
செந்தாழை
செந்திரு
செந்தீ
செந்துளிர்
செந்தேவி
செந்நிலவு
செந்நெறி
செம்பருத்தி
செம்பவளம்
செம்பியன் மாதேவி
செம்புனல்
செம்பூ
செம்பை
செம்மணி
செம்மதி
செம்மல்
செம்மலர்

செம்மனச்செல்வம்
செம்மொழிச்செல்வி
செம்மொழி நங்கை
செம்மொழி மங்கை
செய்தவம்
செல்லக்கிளி
செல்லம்
செல்வக்குமரி
செல்வக்கொடி
செல்வக்கோமகள்
செல்வச்சுடர்
செல்வநாயகி
செல்வமணி
செல்வி
செவ்வண்ணம்
செவ்வந்தி
செவ்வந்திமணி
செவ்வரி
செவ்விழி
செழுமலை

ஆண் பெயர்கள் - செ

செங்கட்சோழன்
செங்கண்ணன்
செங்கதிர்
செங்கதிர்ச்செம்மல்
செங்கதிர்வாணன்
செங்கனல்
செங்கனி
செங்கீரன்
செங்குட்டுவன்
செங்குன்றம்
செங்குன்றன்
செங்கோ
செங்கோட்டுவேலன்
செங்கோலரசு
செங்கைச்சுடர்
செங்கைச்செம்மல்
செங்கொடி
செங்கோல்
செங்கோட்டையன்
செங்கோடன்
செஞ்சொல்லழகன்
செஞ்சொற்கதிரவன்
செஞ்சொற்கோ
செஞ்சொற்பரிதி
செந்தனல்
செந்தமிழ்
செந்தமிழ்க்கனல்
செந்தமிழ்க்கிழான்
செந்தமிழ்க்கீரன்
செந்தமிழ்க்கோ
செந்தமிழ்க்கொடி
செந்தமிழ்க்கோமகன்
செந்தமிழ்க்காவலன்
செந்தமிழ்ச்செம்மல்
செந்தமிழ்ச்செழியன்
செந்தமிழ்ச்சேரல்
செந்தமிழ்ஞாயிறு
செந்தமிழரசு

செந்தமிழ்ச்சேய்
செந்தமிழ்மதி
செந்தமிழ்மணி
செந்தமிழ்மலர்
செந்தமிழ்முரசு
செந்தமிழ்வேங்கை
செந்தமிழமுது
செந்தமிழரிமா
செந்தமிழரசன்
செந்தமிழன்
செந்தமிழி
செந்தமிழினியன்
செந்தமிழன்பன்
செந்தமிழ்ச்செல்வன்
செந்தமிழ்ச்செழியன்
செந்தமிழினியன்
செந்தாமரை
செந்தாமரைச்செல்வன்
செந்தாமரைக்கண்ணன்
செந்தில்
செந்தில்குமரன்
செந்தில்நம்பி
செந்தில் நாயகன்
செந்தில்வேலன்
செந்தில்வாணன்
செந்தில்முருகன்
செந்தீ
செந்துறை
செந்துறைமுத்து
செந்தேவன்
செந்நாப்புலவன்
செந்நெறி
செந்நெறிநம்பி
செந்நெறியன்
செம்பரிதி
செம்பியன்
செம்புலச்செல்வன்
செம்புனல்

செம்மல்
செம்மணம்
செம்மனம்
செம்மனச்செல்வன்
செம்மல்லன்
செம்மையன்
செம்மொழி
செம்மொழிச்செல்வம்
செம்மொழிச்செல்வன்
செம்மேனி
செயல்மணி
செயலழகன்
செயல்மறவன்
செல்லப்பன்
செல்லபாண்டியன்
செல்லமுத்து
செல்வக்கருங்கோ
செல்வக்கோமான்
செல்வச்சுடர்
செல்வக்குமரன்
செல்வச்செம்மல்
செல்வம்
செல்வமணாளன்
செல்வமணி
செல்வமதி
செல்வமுத்து
செல்வன்
செவ்வண்ணன்
செவ்வியன்
செவ்வேள்
செவ்வனியன்
செவ்விழியன்
செழியன்
செழும்பரிதி
செறுவென்றப்பாண்டியன்
சென்னி
சென்னிமலை
சென்னியப்பன்

பெண் பெயர்கள் - சே

சேரக்கதிர்
சேரக்கலை
சேரக்குமரி
சேரக்கொடி
சேரக்கோமகள்
சேரச்சுடர்
சேரச்செம்மல்
சேரச்செல்வி
சேரத்தென்றல்
சேரதேவி
சேரநங்கை
சேர மங்கை
சேரநாயகி

சேரப்பாவியம்
சேரப்பாவை
சேரமகள்
சேரமங்கை
சேரமணி
சேரமதி
சேரமுரசு
சேரமொழி
சேரமாதேவி
சேரமான்செல்வி
சேரவாழி
சேயிழை
சேல்விழி


ஆண் பெயர்கள் - சே

சேக்கிழான்
சேந்தன்
சேதலன்
சேயவன்
சேயூர்முருகன்
சேயூரான்
சேயொளி
சேரக்கதிர்
சேரக்கலை
சேரக்குமரன்
சேரக்குரிசில்
சேரக்கொடி
சேரச்சுடர்

சேரமாமன்னன்
சேரபாண்டியன்
சேரர்கோ
சேரல்
சேரல் இரும்பொறை
சேரலாதன்

சேரவாணன்
சேரவாழி
சேரவேந்தன்
சேரன்
சேரன்செங்குட்டுவன்
சேரக்கொடியோன் சேரச்செம்மல்
சேரச்செல்வன்
சேரசோழபாண்டியன்
சேரசோழன்
சேரநாடன்
சேரநாயகம்
சேரநாயகன்
சேரமகன்
சேரமணி
சேரமதி
சேரமல்லன்
சேரமன்னன்
சேரமான்
சேரமான் பெருமாள்

பெண் பெயர்கள் - சொ
சொல்மணி
சொல்மதி
சொல்லமுதம்
சொல்லமுது
சொல்லரசி
சொல்லழகி
சொல்லழகு
சொல்லின்சுடர்
சொல்லின்செல்வி
சொல்விளம்பி
சொற்செல்வி

ஆண் பெயர்கள் - சொ

சொல்மணி
சொல்மதி
சொல்லமுது
சொல்லழகன்
சொல்லற்கோ
சொல்லேருழவன்
சொல்வளன்
சொல்வளவன்
சொல்விளங்கும் பெருமான்
சொல்விளம்பி
சொல்லாடன்
சொல்லின்சுடர்
சொல்லின்செல்வன்
சொல்வல்லன்
சொற்கோ
சொற்செல்வன்

பெண் பெயர்கள் - சோ

சோலை
சோலை நங்கை
சோலை மங்கை
சோலைமணி
சோலைமதி
சோலைமலை
சோலைமுத்து
சோலையரசி
சோழ அரசி
சோழஞாயிறு
சோழக்கலை
சோழக்கொடி
சோழக்கோமகள்
சோழச்சுடர்
சோழச்செம்மல்
சோழச்செல்வம்
சோழச்செல்வி
சோழமாதேவி
சோழமகள்
சோழமணி
சோழமதி
சோழமுரசு

ஆண் பெயர்கள் - சோ

சோலை
சோலைநம்பி
சோலைமணி
சோலைமருதன்
சோலைமலை
சோலைமுத்து
சோலையப்பன்
சோலைவாணன்
சோழ அரசு
சோழக்கலை
சோழக்குரிசில்
சோழக்கொடி
சோழக்கோ
சோழச்சுடர்
சோழச்செம்மல்
சோழசெல்வன்
சோழசேரன்

சோழஞாயிறு
சோழதேவன்
சோழநாடன்
சோழப்பரிதி
சோழப்புலி
சோழப்பாண்டியன்
சோழமகன்
சோழமணி
சோழமறவன்
சோழமன்னன்
சோழமாதவன்
சோழமுரசு
சோழவாணன்
சோழவேங்கை
சோழர்கோ
சோழன்

0 comments: