»அன்புறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்பது வடகாடு பகுதி தகவல் தொழில்நுட்ப இளையதலைமுறையினர்

கண்டதை எல்லாம் எழுதுரோம்பா..முடிஞ்சா படியுங்க!

உயர் தொழில் நுட்ப நுணுக்கங்களின் பட்டியல் மற்றும் விரிவான விளக்கங்களுடன் கீழ்காணும் தளங்களில்...
We will covered such as...

Java beginners as well as Oracle..
Middle Developers...
High end Reporting as ORACLE BIEE & Business Objects

http://www.oraclevadakadu.blogspot.com/
http://javavadakadu.blogspot.com/

Discussion forum by Oracle

http://apex.oracle.com/pls/apex/f?p=13189

பயன்பெற அழைப்பது வடகாடு பகுதி Thorn Group of IT

பங்கு சந்தையில் இப்போது

Saturday, August 15, 2009

தமிழில் பெயர்கள்(கு-கூ-கொ-கோ)

பெண் பெயர்கள் - கு

குடியரசி
குடியரசு
குணக்கடல்
குணக்கொண்டல்
குணநங்கை
குணமணி
குணமதி
குணமாலை
குணவழகு
குமரி
குமரிக்கலை
குமரிக்கொடி
குமரிக்கோமகள்
குமரிச்செல்வம்
குமரிச்செல்வி
குமரித்தமிழ்
குமரித்தென்றல்
குமரிப்பண்
குமரிமணி
குமரிமதி
குமரியரசி
குமரியிசை
குயில்
குயிலி
குயின்மொழி
குவளை
குழலி
குறள்கொடி

குறள்செல்வி
குறள்தென்றல்
குறள்நெறி
குறள்நேயம்
குறள்மணி
குறள்மதி
குறள்மொழி
குறள்வாழி
குறளமுதம்
குறளமுது
குறளரசி
குறளன்பு
குறிஞ்சி
குறிஞ்சிக்கொடி
குறிஞ்சிச்செல்வி
குறிஞ்சித்தமிழ்
குறிஞ்சித்தேவி
குறிஞ்சிநங்கை
குறிஞ்சிப்பண்
குறிஞ்சிமகள்
குறிஞ்சிமங்கை
குறிஞ்சிமணி
குறிஞ்சிமதி
குறிஞ்சிமலர்
குறிஞ்சிமாலை
குறிஞ்சிமுரசு
குறிஞ்சியழகி

ஆண் பெயர்கள் - கு

குட்டுவன்
குட்டுவன் இரும்பொறை
குட்டுவன்கோதை
குடக்கோ
குடியரசு
குடிலன்
குணக்கடலன்
குணக்குன்றம்
குணக்குன்றன்
குணக்கொண்டல்
குணத்தொகையான்
குணநம்பி
குணப்பேராளன்
குணமணி
குணமதி
குணமலை
குணவழகன்
குமணவள்ளல்
குமணன்
குமரகுருபன்
குமரப்பன்
குமரவேல்
குமரவேள்
குமரன்
குமரிக்கண்டன்
குமரிக்கோ

குமரிச்செல்வன்
குமரித்தமிழன்
குமரிநாடன்
குமரிமன்னன்
குமரிமுத்து
குமரிவேந்தன்
குமரியரசன்
குமரியரசு
குரு
குருவன்
குவளைக்கண்ணன்
குழந்தை
குழந்தைவேல்
குழந்தைவேலன்
குற்றாலன்
குறட்கோ
குறள்நம்பி
குறள்நாடன்
குறள்மணி
குறள்மதி
குறள்நெறியன்
குறள்மொழிநன்
குறள்வாணன்
குறள்வளவன்
குறள்வளன்
குறளமுதன்

குறிஞ்சிமணி
குறிஞ்சிமதி
குறிஞ்சிமன்னன்
குறிஞ்சிவளன்
குறிஞ்சிவளவன்
குறிஞ்சிவேலன்
குறிஞ்சிவேள்
குறுவழுதி
குன்றக்கோ
குன்றக்கோமகன்
குன்றக்கோவன்

குறளமுதன்
குறளன்பன்
குறிஞ்சிக்காவலன்
குறிஞ்சிக்கிழான்
குறிஞ்சிக்கொடி
குறிஞ்சிக்கொற்றவன்
குறிஞ்சிக்கோ
குறிஞ்சிக்கோமகன்
குறிஞ்சிக்கோவன்
குறிஞ்சிச்செல்வன்
குறிஞ்சித்தமிழன்
குறிஞ்சித்தேவன்
குறிஞ்சிநாடன்
குறிஞ்சிப்பண்ணன்
குறிஞ்சிமகன்

பெண் பெயர்கள் - கூ
கூர்மதி
கூர்வாள்மொழி
கூர்வாள்விழி
கூர்விழி
கூர்வேலழகி

ஆண் பெயர்கள் - கூ

கூடல்மன்னன்
கூடல்வாணன்
கூர்வேலன்
கூடலரசன்
கூடல்வேந்தன்
கூடற்கோ
கூத்தபிறை
கூத்தரசன்
கூத்தன்
கூத்தையன்
பெண் பெயர்கள் - கொ
கொங்குமணி
கொங்குமரி
கொங்குவேள்
கொஞ்சுதமிழ்
கொடி
கொடிமுல்லை
கொண்டல்
கொண்டல் மகள்
கொண்டல் மணி
கொள்கைமதி
கொற்றவை
கொன்றை
கொன்றைசூடி
கொன்றைமலர்
கொன்றைமாலை
ஆண் பெயர்கள் - கொ

கொங்கிளங்கோ
கொங்குச்செல்வன்
கொங்குநாடன்
கொட்செங்கட்சோழன்
கொண்டல்
கொண்டல்மணி
கொண்டல்வண்ணன்
கொண்டல்வேந்தன்
கொல்லிவளவன்
கொள்கைமணி
கொள்கைமதி
கொள்கையன்
கொற்கைப்பாண்டியன்
கொற்றவன்
கொன்றைசூடி
கொன்றைமாலை
கொன்றையன்
கொன்றைவேந்தன்
பெண் பெயர்கள் - கோ
கோதில்மொழி
கோதேவி
கோதை
கோப்பெருந்தேவி
கோமகள்
கோமதி
கோமணி
கோவரசி
கோவழகி
கோவழகு
கோவைக்கதிர்
கோவைச்சுடர்
கோவைச்செம்மல்
கோவைமணி
கோவைமதி
கோவைமொழி

ஆண் பெயர்கள் - கோ

கோச்சிறுநற்கிள்ளி
கோட்புலி
கோட்புலிநம்பி
கோதேவன்
கோதைச்செல்வன்
கோப்பெருஞ்சோழன்
கோப்பெருவளவன்
கோமணி
கோமதியன்
கோமான்
கோப்பெருங்கிள்ளி
கோப்பெருஞ்சேரல்
கோப்பெருஞ்சொழன்
கோமகன்
கோவரசன்
கோவரசு

கோவலன்
கோவழகன்
கோவழகு
கோவன்
கோவேந்தன்
கோவைக்கதிர்
கோவைச்சுடர்
கோவைச்செம்மல்
கோவைநேயன்
கோவைமணி
கோவைமதி
கோவைமுத்து
கோவைமொழியன்
கோவைவாணன்
கோன்


0 comments: