தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள்
1. மூகாம்பிகை பொறியியல் கல்லூரி, கீரனூர் (1985).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், புரடக்ஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
2. சுதர்சன் பொறியியல் கல்லூரி, பாத்தியமங்கலம் (2000): கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி.
3. கிங்ஸ் பொறியியல் கல்லூரி, புனர்குளம், கந்தர்வகோட்டை (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
4. மவுண்ட் சியோன் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, பீலிவலம், திருமயம் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
5. ராயல் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை மாத்தூர் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
6. சண்முகநாதன் பொறியியல் கல்லூரி, அரசம்பட்டி, பீலிவலம் (2001).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல்.
7. எம்.என்.எஸ்.கே. பொறியியல் கல்லூரி, புதுக்கோட்டை.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்.
காஞ்சிபுரம் மாவட்டம்
1. ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, மேல்மருவத்தூர் (1984)
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கெமிக்கல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ்.
2. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி,பென்னலூர் (1985)
மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ரானிக்ஸ், கெமிக்கல், மெரைன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, ஆட்டோமொபைல்.
3. கிரசன்ட் பொறியியல் கல்லூரி, வண்டலூர் (1984)
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், பாலிமர் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
4. ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி, படூர் (1985)
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், ஏரோநாடிகல், ஆட்டோமொபைல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, பி.ஆர்க்.
5. செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, பழைய மகாபலிபுரம் சாலை, சென்னை (1994).
இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், கெமிக்கல், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி.
6. எம்.என்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரி, துரைப்பாக்கம். (1994)
மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
7. ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, பூந்தண்டலம், மேற்கு தாம்பரம் (1995).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
8. ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, பழைய மகாபலிபுரம் சாலை,
காலவாக்கம் (1995),
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ்.
9. ஸ்ரீ முத்துக்குமரன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, மாங்காடு, சென்னை (1996)
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
10. தங்கவேலு பொறியியல் கல்லூரி, காரப்பாக்கம், சென்னை (1995)
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
11. பல்லவன் பொறியியல் கல்லூரி, திம்ம சமுத்திரம், அய்யங்கார்குளம் (1997)
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
12. ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, தண்டலம், ஸ்ரீபெரும்புதூர் (1997).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், பயோ டெக்னாலஜி.
13. கே.சி.ஜி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, காரப்பாக்கம் (1998).
மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
14. மாதா பொறியியல் கல்லூரி, குன்றத்தூர், சென்னை (1998).
மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில், பயோ-டெக்னாலஜி.
15. அறுபடை வீடு இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, பையனூர் (1998).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
16. கல்சார் பொறியியல் கல்லூரி, மண்ணூர், (1998).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
17. தாகூர் பொறியியல் கல்லூரி, ரத்னமங்கலம், சென்னை (1998).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், சிவில்.
18. ஸ்ரீ பத்மாவதி பொறியியல் கல்லூரி, வடக்குப்பட்டு (1999).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல்.
19. திருமலை பொறியியல் கல்லூரி, கீழாம்பி, கிருஷ்ணாபுரம், (1999).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
20. ஜி.கே.எம். காலேஜ் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, பெருங்களத்தூர் (1996).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
21. வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, பொத்தேரி (1999).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.
22. ஆனந்த் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹையர் டெக்னாலஜி, பழைய மகாபலிபுரம் சாலை,கழிப்பட்டூர் (2000).
கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
23. அறிஞர் அண்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி, பென்னலூர் (2000).
கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
24. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி,ராமாவரம், சென்னை (2000).
கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
25. ஏ.ஜே. பொறியியல் கல்லூரி, படூர், கேளம்பாக்கம் (2001).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
26. தனலட்சுமி பொறியியல் கல்லூரி, மணிமங்கலம், வரதராஜபுரம், சென்னை (2001).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
27. அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி, சின்னையன்சத்திரம், ஆட்டுப்புத்தூர், ஏனாத்தூர் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
28. ஸ்ரீ மோதிலால் கன்யாலால் ஃபோம்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, தையூர், கேளம்பாக்கம் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
29. கற்பக விநாயகா பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரி, பழையனூர், மதுராந்தகம் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி.
30. ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, பழைய மகாபலிபுரம் சாலை, சென்னை (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், பயோ டெக்னாலஜி.
31. மீனாட்சி பொறியியல் கல்லூரி, மல்லியன்கரணை, உத்திரமேரூர் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
32. லார்டு வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, புளியப்பாக்கம் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
33. ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி,மாமண்டூர் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, மெக்கானிக்கல்.
34. சவீதா பொறியியல் கல்லூரி, மேவலூர்குப்பம், ஸ்ரீபெரும்புதூர் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்.
35. டி.ஜே. இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, பழைய மகாபலிபுரம் சாலை, காரப்பாக்கம் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல்.
36. பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, ஊவேரி வேலியூர் (2001).
கெமிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல்.
37. சீனிவாசா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, தாழம்பூர், செங்கல்பட்டு (2001).
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
38. பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி, பொன்மார், திருப்போரூர் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
39. சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி, தண்டலம், ஸ்ரீபெரும்புதூர் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
40. ஸ்ரீ லட்சுமி அம்மாள் பொறியியல் கல்லூரி, திருவெஞ்சேரி புதூர் (2001).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல்.
41. மாமல்லன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, மாமல்லபுரம் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல்.
42. மரியானா பொறியியல் கல்லூரி, இருங்காட்டுக்கோட்டை (2001).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல்.
43. ராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரி, நெமிலி, ஸ்ரீபெரும்புதூர் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், பயோ மெடிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன்.
44. மாருதி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி,கோழிவாக்கம் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்.
45. தீனதயாள் பொறியியல் கல்லூரி, திருவள்ளூர்.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
திருவள்ளூர் மாவட்டம்
1. ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரி, பெருமாள்பட்டு (1993).
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், கெமிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, ஆட்டோமொபைல்.
2. செயின்ட் பீட்டர் பொறியியல் கல்லூரி, ஆவடி (1993).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், கெமிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, புரடக்ஷன், பயோ டெக்னாலஜி, சிவில்.
3. வேலம்மாள் பொறியியல் கல்லூரி, அம்பத்தூர் - ரெட்ஹில்ஸ் சாலை, வேலம்மாள் நகர், சூரப்பேட்டை (1995).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.
4. ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி, கவரபேட்டை (1995).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.
5. ராஜ ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரி, அடையாளம்பட்டு, வானகரம் (1995).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், சிவில்.
6. ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, ராமாவரம் (1996).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
7. வேல் டெக், ஆவடி (1997).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல்.
8. ஈ.வி.பி. பொறியியல் கல்லூரி, செம்பரம்பாக்கம் (1997):
கம்ப்யூட்டர் சயன்ஸ், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.
9. எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி, சுந்தரசோழவரம், திருவேற்காடு (1998).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
10. ஸ்ரீ சாஸ்தா இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, செம்பரம்பாக்கம் (1999).
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், சிவில்.
11. மேக்னா பொறியியல் கல்லூரி, மாகரல் (1999).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல்.
12. ஆலிம் முகமது சாலிகு பொறியியல் கல்லூரி, ஆவடி (2000).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
13. பனிமலர் பொறியியல் கல்லூரி, வரதராஜபுரம், நாசரேத்பேட்டை, பூந்தமல்லி (2000).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்.
14. வேல் ஸ்ரீ ரங்கராஜன் சகுந்தலா காலேஜ் ஆஃப் மல்ட்டிமீடியா, ஆவடி - அலமாதி சாலை (2000).
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கெமிக்கல், சிவில்.
15. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, திருப்பாச்சூர் (2000).
கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சிவில்.
16. பி.எம்.ஆர். இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, அம்பத்தூர் (2000).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.
17. சீனிவாசா இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, பாரிவாக்கம்,
பூந்தமல்லி (2000).
கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
18. எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி, அகரமேல், நசரேத்பேட்டை, பூந்தமல்லி (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
19. பஜ்ரங் பொறியியல் கல்லூரி, ஆயத்தூர் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
20. சந்தோஷா பொறியியல் கல்லூரி, செம்பரம்பாக்கம் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
21. லட்சுமிசந்த் ரஜனி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, காஞ்சிப்பாடி (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
22. டி.எம்.ஐ. பொறியியல் கல்லூரி, பழஞ்சூர், நாசரேத்பேட்டை (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
23. பிரதியுஷா பொறியியல் கல்லூரி, ஆரணவாயல் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், பயோ டெக்னாலஜி.
24. ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரி, கீழ்முதலாம்பேடு, கும்மிடிப்பூண்டி (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
25. ஜெயா பொறியியல் கல்லூரி, திருநின்றவூர் (1995).
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், சிவில், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல்.
26. ஜெருசலேம் பொறியியல் கல்லூரி, சென்னை.
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
26. ஆசான் மெமோரியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,
திருக்கழுங்குன்றம்.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், பயோ-டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங்.
27. தனிஷ் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்.
கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
28. பி.பி. பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங்.
29. ஸ்ரீ ராமானுஜர் பொறியியல் கல்லூரி, சென்னை.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
30. எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்.
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங்.
31. உதயம் பொறியியல் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர்.
கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
32. எஸ்.எம். காதீர் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
தூத்துக்குடி மாவட்டம்
1. நேஷனல் பொறியியல் கல்லூரி, கே.ஆர். நகர், கோவில்பட்டி (1984).
மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
2. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, ராணி மகாராஜபுரம், திருச்செந்தூர் (1995).
கம்ப்யூட்டர் சயன்ஸ், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில்.
3. ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி, மர்காஷிஸ் நகர், நாசரேத் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
4. டாக்டர் ஜி.யூ. போப் பொறியியல் கல்லூரி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங்.
5. இன்ஃபென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
கோவை மாவட்டம்:
1. அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை (1945).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், புரடக்ஷன், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (சாண்ட்விச்), இண்டஸ்ட்ரியல் பயோ-டெக்னாலஜி.
2. பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, கோவை (1951).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் (சாண்ட்விச்), டெக்ஸ்டைல் டெக்னாலஜி, புரடக்ஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, சிவில், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெட்டலர்ஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், ஆட்டோமொபைல், புரடக்ஷன் (சாண்ட்விச்).
3. கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை (1956).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், கெமிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
4. தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, கருமத்தம்பட்டி (1984).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
5. குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, சின்னவேடம்பட்டி (1984).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, மெக்கட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, ஃபேஷன் டெக்னாலஜி.
6. வி.எல்.பி. ஜானகி அம்மாள் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, குனியமுத்தூர் (1985).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
7. காருண்யா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, சிறுவாணி (1986).
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், புரடக்ஷன், சிவில், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
8. மஹாராஜா பொறியியல் கல்லூரி, அவிநாசி (1994).
மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
9. ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, வட்டமலைப்பாளையம் (1994).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.
10. பார்க் பொறியியல் கல்லூரி, கருமத்தம்பட்டி (1997):
ஏரோநாட்டிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
11. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, குனியமுத்தூர் (1998).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மெக்கட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
12. டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, மக்கிநாயக்கன்பட்டி, பொள்ளாச்சி (1998).
மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ்.
13. ஹிந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, ஒத்தக்கல் மண்டபம் (2000).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
14. கற்பகம் பொறியியல் கல்லூரி, ஒத்தக்கல் மண்டபம் (2000).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
15. கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
வெள்ளிமலைப்பட்டினம், நரசிபுரம் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
16. பிரிதிவி பொறியியல் கல்லூரி, கோவை.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் கண்ட்ரோல், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங்.
17. எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி, கோவை.
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ் என்ஜினியரிங்.
18. ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
தருமபுரி மாவட்டம்:
1. அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் (1994).
மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ்.
2. அதியமான் பொறியியல் கல்லூரி, ஓசூர் (1987).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், புரடக்ஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், சிவில், பி.ஆர்க், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் பயோ-டெக்னாலஜி.
3. சப்தகிரி பொறியியல் கல்லூரி, பெரியணஹள்ளி, தருமபுரி (1993).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
4. ஜெயம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, நல்லனூர் (1998).
மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
திண்டுக்கல் மாவட்டம்:
1.பி.எஸ்.என்.ஏ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல் (1984).
சிவில், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
2.. ரத்னவேல் சுப்பிரமணியம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல் (1985): சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல்.
3. ஸ்ரீ சுப்ரமணிய பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, சுக்கமணநாயக்கன்பட்டி, பழனி (2000).கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
4. கிறிஸ்டியன் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, ஒட்டன்சத்திரம் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
5. கொடைக்கானல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, பல்லங்கி, கொடைக்கானல் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சிவில்.
சிவகங்கை மாவட்டம்:
1. அழகப்பா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி (1952).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ்.
2. கே.எல்.என். பொறியியல் கல்லூரி, பொட்டபாளையம் (1994).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.
3. செயின்ட் மைக்கேல் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, காளையார்கோவில் (1998).
கெமிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், பயோ-டெக்னாலஜி.
4. பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி, அரசனூர், திருமாஞ்சோலை (2000).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
5. விக்ரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்ஜினியரிங், மதுரை - சிவகங்கை சாலை, ஏனாதி (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
6. கே.எல்.என். தகவல் தொழில்நுட்பக் கல்லூரி, பொட்டபாளையம், கொந்தகை (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
7. சீதையம்மாள் பொறியியல் கல்லூரி, கீழகண்டனி (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
ராமநாதபுரம் மாவட்டம்:
1. முகமது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை (1984).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், ஏரோநாட்டிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கெமிக்கல், மரைன், பி.ஆர்க்.
2. சையது அம்மாள் பொறியியல் கல்லூரி, இலந்தை, ராமநாதபுரம் (1998).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
விருதுநகர் மாவட்டம்:
1. அருள்மிகு கலசலிங்கம் பொறியியல் கல்லூரி, கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் (1984).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் பயோ-டெக்னாலஜி.
2. மெப்கோ ஷெல்ங்க் பொறியியல் கல்லூரி, திருத்தங்கல் (1984).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் பயோ-டெக்னாலஜி.
3. சேது தொழில்நுட்பக் கல்லூரி, புல்லூர் (1995).
கம்ப்யூட்டர் சயன்ஸ், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, புரடக்ஷன்.
4. பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, அப்பநாயக்கன்பட்டி, செவல்பட்டி (1999).
கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் பயோ-டெக்னாலஜி.
5. ஸ்ரீ சௌடாம்பிகா பொறியியல் கல்லூரி, செட்டிக்குறிச்சி, அருப்புக்கோட்டை (2000).
கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
6. வி.பி. முத்தையா பிள்ளை மீனாட்சி அம்மாள் பொறியியல் கல்லூரி, விருதுநகர்.
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ் என்ஜினியரிங்.
திருநெல்வேலி மாவட்டம்:
1. அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி (1981).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ்.
2. ராஜா பொறியியல் கல்லூரி, வடக்கன்குளம் (1984).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
3. பிஇடி பொறியியல் கல்லூரி, அச்சம்பாடு, வள்ளியூர் (1998).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
4. நேஷனல் பொறியியல் கல்லூரி, மருதகுளம், நாங்குநேரி (2000).
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
5. சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி, ஆலங்குளம், தென்காசி (2000).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், சிவில்.
6. பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி (2000).
கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
7. கேப் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, லெவிஞ்சிபுரம், ராதாபுரம் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
8. ஜோ சுரேஷ் பொறியியல் கல்லூரி, ராஜா நகர், பொன்னகுடி, பாளையங்கோட்டை (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
9. எஸ்.சி.ஏ.டி. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, சேரன்மாதேவி (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்.
10. எஸ். வீராசாமி செட்டியார் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, டி.என். புதுக்குடி,
புளியங்குடி (2001). இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
11. பி.எஸ்.என். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, மேலதிடியூர், பாளையங்கோட்டை (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மரைன்.
கன்னியாகுமரி மாவட்டம்:
1. நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரி, தக்கலை (1989).
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
2. சி.எஸ்.ஐ. இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, தோவாளை (1995).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
3. ஜெயமாதா பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி (1995).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், சிவில்.
4. செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை (1998).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், சிவில், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
5. சன் பொறியியல் கல்லூரி, இறைச்சகுளம் (1999).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், சிவில்.
6. நாராயணகுரு பொறியியல் கல்லூரி, கன்னியாகுமரி.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் என்ஜினியரிங்.
7. உதயா ஸ்கூல் ஆஃப் என்ஜினியரிங், கன்னியாகுமரி.
பயோ-டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் கண்ட்ரோல் என்ஜினியரிங்.
கடலூர் மாவட்டம்:
1. டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி, வைத்தியநாதபுரம், தொழுதூர் (1995).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
2. கிருஷ்ணசாமி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, கடலூர் (2001).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
விழுப்புரம் மாவட்டம்:
1. வி.ஆர்.எஸ். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசூர், உளுந்தூர்பேட்டை (1994).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன்
டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
2. ஐ.எஃப்.இ.டி. பொறியியல் கல்லூரி, கங்காரம்பாளையம், வளவனூர் (1998): மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ்.
3. மயிலம் பொறியியல் கல்லூரி, மயிலம் (1998).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
4. டாக்டர் பால் பொறியியல் கல்லூரி, புளிச்சபள்ளம் (1998).
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.
5. அன்னை தெரசா பொறியியல் கல்லூரி, திருநாவலூர் (1998).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
6. இதயா மகளிர் பொறியியல் கல்லூரி, சின்னசேலம் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
நீலகிரி மாவட்டம்:
1. சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி, சந்தூர், கேத்தி (1998).
கம்ப்யூட்டர் சயன்ஸ், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
தேனி மாவட்டம்:
1. பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, திம்மராய நாயக்கனூர் (1998).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல்.
2. உடையப்பா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, தேனி (1999).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
கரூர் மாவட்டம்:
1. எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி, தளவாபாளையம், கரூர் (2000).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
சென்னை மாவட்டம்:
1. மியாசி அகாதெமி ஆப் ஆர்க்கிடெக்சர், சென்னை (1999). பி.ஆர்க்.
2. மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, கோடம்பாக்கம் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சிவில், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
பெரம்பலூர் மாவட்டம்:
1. தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, பெரம்பலூர் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
2. ரோவர் பொறியியல் கல்லூரி, எலம்பலூர், பெரம்பலூர் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
மதுரை மாவட்டம்:
1. தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை (1958).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், மெக்காடிரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், பி.ஆர்க்.
2. ராஜா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, வீரபாஞ்சான், மதுரை (1995).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், சிவில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
3. எம்.ஏ.வி.எம்.எம். பொறியியல் கல்லூரி, கிடாரிபட்டி (1998).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
4. காமராஜ் பொறியியல் கல்லூரி, எஸ்.பி.ஜி. நகர், கே. வெள்ளக்குளம், திருமங்கலம் (1998).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், பாலிமர் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
5. பி.டி.ஆர். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, ஆஸ்டின்பட்டி, மதுரை (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
வேலூர் மாவட்டம்:
1. தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, வேலூர் (1990).
மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சிவில்.
2. பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, செட்டியப்பனூர், வாணியம்பாடி (1995).
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
3. சி. அப்துல் ஹக்கீம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி,மேல்விஷாரம் (1998).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
4. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி, தென்கடப்பந்தாங்கல், வாலாஜா (1999).
கம்ப்யூட்டர் சயன்ஸ், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
5. கனாதிபதி துளசி பொறியியல் கல்லூரி, கனியம்பாடி, வேலூர் (2000).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
6. ஆதிபராசக்தி மகளிர் பொறியியல் கல்லூரி,ஜி.பி. நகர், கலவை (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
7. ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி, பிள்ளையார் பாளையம், பெருமுகை, வேலூர் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், பயோ-டெக்னாலஜி.
8. சரஸ்வதி வேலு பொறியியல் கல்லூரி,மேல் வெங்கட்டுபுரம், சோளிங்கர் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
9. ஸ்ரீ நந்தனம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, மேலகரம்பட்டி, திருப்பத்தூர் (2001).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி.
திருவண்ணாமலை மாவட்டம்:
1. அருள்மிகு மீனாட்சியம்மன் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, வடமாவந்தல் (1985).
சிவில், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, பி.ஆர்க்.
2. அருணை பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை (1993).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கெமிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி.
3. திருவள்ளுவர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, வந்தவாசி (1998).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கெமிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
4. எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி, சின்னகாங்கேயனூர் (1999).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்.
5. ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி, இரும்பேடு, ஆரணி (1999).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
6. கம்பன் பொறியியல் கல்லூரி, மாத்தூர், திருவண்ணாமலை (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
சேலம் மாவட்டம்:
1. அரசு பொறியியல் கல்லூரி, சேலம் (1966).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெட்டலர்ஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ்.
2. விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரி, பெரிய சீரகப்பாடி (1987).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல்.
3. சோனா தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் (1997).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சிவில்.
நாமக்கல் மாவட்டம்:
1. கே.எஸ். ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி,திருச்செங்கோடு (1994).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மெக்கட்ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் பயோ- டெக்னாலஜி, சிவில்.
2. மகேந்திரா பொறியியல் கல்லூரி, மகேந்திரபுரி, மல்லசமுத்திரம் மேற்கு, வடக்குப்பாளையம் (1995).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், சிவில்.
3. அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லூரி, எருமைப்பட்டி, ராசிபுரம் (1996).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.
4. எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி, குமாரபாளையம் (1998).
கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் டெக்னாலஜி (கெமிஸ்ட்ரி), டெக்ஸ்டைல் டெக்னாலஜி.
5. பி.ஜி.பி. பொறியியல் கல்லூரி, வெள்ளிபாளையம் (1999).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
6. முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி, காகாவேரி (2000).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன்.
7. விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி, இளையம்பாளையம், திருச்செங்கோடு (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், பயோ டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
8. செங்குந்தர் பொறியியல் கல்லூரி, கொசவம்பாளையம், திருச்செங்கோடு (2001).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
9. பாவை பொறியியல் கல்லூரி, பாச்சல், நாமக்கல் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ.
10. ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி, தோக்கவாடி, திருச்செங்கோடு (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சிவில்.
ஈரோடு மாவட்டம்:
1. கொங்கு பொறியியல் கல்லூரி, பெருந்துறை (1984).
சிவில், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், மெக்கானிக்கல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
2. இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரோட் அண்ட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி (ஐ.ஆர்.டி.டி.), ஈரோடு (1984).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், ஆட்டோமொபைல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
3. ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி, சென்னிமலை (1996).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், சிவில்.
4. பண்ணாரி அம்மன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, சத்தியமங்கலம் (1996).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சிவில், இண்டஸ்ட்ரியல் பயோ-டெக்னாலஜி.
5. நந்தா பொறியியல் கல்லூரி, பிச்சாண்டாம்பாளையம் (2001): இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
6. வேளாளர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டல் (2001).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
7. சசூரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, நடுப்பட்டி,
ஊத்துக்குளி (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
8. எம்.பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரி, முருங்கந்தொழுவு, சென்னிமலை (2001).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், சிவில்.
திருச்சி மாவட்டம்:
1. ஜெயராம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, கரத்தம்பட்டி, துறையூர் (1994).
மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
2. ஜெ.ஜெ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி (1994).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், புரடக்ஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
3. எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி, குண்டூர், திருச்சி (1998).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
4. சாரநாதன் பொறியியல் கல்லூரி, திருச்சி (1998).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ரூமெண்டேஷன் அண்ட் கண்ட்ரோல்.
5. திருச்சி பொறியியல் கல்லூரி, கெரன்னாலை (1998).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
6. ஆக்ஸ்ஃபோர்டு பொறியியல் கல்லூரி, திருச்சி (1998).
மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
7. எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி, திருச்சி (1998).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
8. குறிஞ்சி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, மணப்பாறை (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல்.
தஞ்சாவூர்:
1. பெரியார் மணியம்மை மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, வல்லம் (1988).
சிவில், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, பி.ஆர்க், இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
2. பி.ஆர். பொறியியல் கல்லூரி, வல்லம், தஞ்சாவூர் (2000).
கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இண்டஸ்ட்ரியல் பயோ-டெக்னாலஜி.
3. அரசு பொறியியல் கல்லூரி, கும்பகோணம் (2001): இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
திருவாரூர் மாவட்டம்:
1. அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி, கோவில்வென்னி, நீடாமங்கலம் (1995).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், கெமிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
2. ஏ.ஆர்.ஜே. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருவாரூர்.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், பயோ-டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங்.
நாகப்பட்டினம் மாவட்டம்:
1. இடையாத்தங்குடி ஜி.எஸ். பிள்ளை அண்ட் சன்ஸ் பொறியியல் கல்லூரி, இடையாத்தங்குடி (1995).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், கெமிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
2. ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி, மண்ணம்பந்தல் (1996).
மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல்.
(தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அளித்த பட்டியலிலிருந்து கல்லூரிகள் மற்றும் பாட விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக வழக்கு உள்ள கல்லூரிகளின் விவரம் இப்பட்டியலில் இடம் பெறவில்லை.)
கண்டதை எல்லாம் எழுதுரோம்பா..முடிஞ்சா படியுங்க!
உயர் தொழில் நுட்ப நுணுக்கங்களின் பட்டியல் மற்றும் விரிவான விளக்கங்களுடன் கீழ்காணும் தளங்களில்...
We will covered such as...
Java beginners as well as Oracle..
Middle Developers...
High end Reporting as ORACLE BIEE & Business Objects
http://www.oraclevadakadu.blogspot.com/
http://javavadakadu.blogspot.com/
Discussion forum by Oracle
http://apex.oracle.com/pls/apex/f?p=13189
பயன்பெற அழைப்பது வடகாடு பகுதி Thorn Group of IT
நாங்க சுத்துன ரீலு குடோனுங்க...
-
▼
2009
(27)
-
▼
July
(11)
- தமிழில் பெயர்கள்(அ -ஆ ) Tamil Names
- தமிழில் பெயர்கள்(இ-ஈ)
- Human Body Names
- electronics பொருட்கள் வாங்க போறிங்களா?
- Tamil Nadu College List
- எது எப்படி வேலை செய்யுது?
- எதை வாங்கினாலும் Compareபண்ணுங்க!
- நான் சிபாரிசு செய்யும் Blog-குகள்
- பொதுவான FAQ(Friendly Asked Questions)!
- ஜோதிடம் பற்றிய தகவல்கள்
- கனிகளின் மருத்துவம்
-
▼
July
(11)
பங்கு சந்தையில் இப்போது
Sunday, July 5, 2009
Tamil Nadu College List
Posted by ஓயாத அலைகள் at 4:07 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment