மனித உடல் உறுப்புகள் (Parts of the human body)
மனித உடம்பில் இருக்கும் உறுப்புகளுக்கான ஆங்கிலச் சொற்கள் அநேகமாக பலரும் அறிந்தவைகளாகவே இருக்கும். அதில் சில உறுப்புகளின் பெயர்கள் சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம், புதிதாக தெரிந்துக்கொள்ள விரும்புகின்றவர்களும் இருக்கலாம். அதனால் இன்றையப் பாடத்தில் மனித உடலின் உறுப்புகளின் பெயர்களை தமிழ் விளக்கத்துடன் கற்போம்.
சரியான உச்சரிப்பு பயிற்சியை பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக் கோப்பினை சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.
Aangilam. Body par...
படங்களை பெரிதாக பார்க்க விரும்புகின்றவர்கள் படங்களின் மேல் சொடுக்கிப் பார்க்கலாம்.
No: English தமிழ்
1 Head தலை
2 Eyes கண்கள்
3 Ears காதுகள்
4 Cheek கன்னம்
5 Nose மூக்கு
6 Mouth வாய்
7 Neck கழுத்து
8 Nipple முலைக்காம்பு
8A Shoulder தோள்/புயம்
9 Chest மார்பு/நெஞ்சு
9A Rib விலா (எலும்பு)
10 Breast மார்பு (பெண்)
11 Arm கை
12 Elbow முழங்கை
13 Abdomen வயிறு
14 Umblicus/Bellybutton தொப்புள்/நாபி
15 Groins கவட்டி
16 Wrist மணிக்கட்டு
17 Palm உள்ளங்கை
18 Fingers விரல்கள்
19 Vegina/Vulva யோனி/புணர்புழை
20 Penis ஆண்குறி
20A Testicle விரை
21 Thigh தொடை
22 Knee முழங்கால்
23 Calf கெண்டைக்கால்
24 Leg கால்
25 Ankle கணுக்கால்
26 Foot பாதம்
27 Toes கால் விரல்கள்
No: English தமிழ்
28 Wrist மணிக்கட்டு
29 Palm உள்ளங்கை
30 Thumb கட்டைவிரல்
31 Little Finger சுண்டுவிரல்
32 Ring Finger மோதிரவிரல்
33 Middle Finger நடுவிரல்
34 Index Finger சுட்டுவிரல்
35 Knee முழங்கால்
36 Calf கெண்டைக்கால்
37 Leg கால்
38 Lowerleg கீழ்கால்
39 Ankle கணுக்கால்
40 Toes கால் விரல்கள்
41 Toenails கால்(விரல்) நகங்கள்
42 Foot பாதம்
43 heel குதிகால்
44 Fist கைமுட்டி (மூடியக்கை)
45 Nail நகம்
46 Knuckle விரல் மூட்டு
47 Muscle தசை
48 Skin தோல்
49 Hair முடி
50 Forehead நெற்றி
51 Eyebrow கண் புருவம்
52 Eyelash கண் இரப்பை மயிர்
52A Eyelid கண் இரப்பை/இமை
53 Eyeball கண்மணி
54 Nose மூக்கு/நாசி
55 Nostril மூக்கு/நாசித்துவாரம்
56 Face முகம்
57 Chin முகவாய்க் கட்டை
58 Adam's apple குரல்வளை முடிச்சு (ஆண்)
59 Mustache மீசை
60 Beard தாடி
61 Lip உதடு
62 Uvula உள்நாக்கு
63 Throat தொண்டை
64 Molars கடைவாய் பல்
65 Premolars முன்கடைவாய் பல்
66 Canine கோரை/நொறுக்குப் பல்
67 incisors வெட்டுப் பல்
68 Gum பல் ஈறு
69 Tongue நாக்கு
மேலே படங்களில் குறிக்கப்படாத சில உடல் உறுப்புகளின் பெயர்கள் கீழே இடப்பட்டுள்ளன.
No: English தமிழ்
70 Belly வயிறு (குழிவானப் பகுதி)
71 Back முதுகு
72 Backbone முதுகெலும்பு
73 Rib bone விலாவெலும்பு
74 Buttock குண்டி/ புட்டம்
75 Anus/asshole குதம்
76 Skull கபாலம்/மண்டையோடு
77 Muscular தசை
78 Nerve நரம்பு
79 Endocrine சுரப்பி
80 Hip இடுப்பு
81 Lung நுரையீரல்
82 Heart இதயம்
83 Kidney சிறுநீரகம்
84 Brain மூளை
நன்றி
அன்புடன் அருண் HK Arun
கண்டதை எல்லாம் எழுதுரோம்பா..முடிஞ்சா படியுங்க!
உயர் தொழில் நுட்ப நுணுக்கங்களின் பட்டியல் மற்றும் விரிவான விளக்கங்களுடன் கீழ்காணும் தளங்களில்...
We will covered such as...
Java beginners as well as Oracle..
Middle Developers...
High end Reporting as ORACLE BIEE & Business Objects
http://www.oraclevadakadu.blogspot.com/
http://javavadakadu.blogspot.com/
Discussion forum by Oracle
http://apex.oracle.com/pls/apex/f?p=13189
பயன்பெற அழைப்பது வடகாடு பகுதி Thorn Group of IT
நாங்க சுத்துன ரீலு குடோனுங்க...
-
▼
2009
(27)
-
▼
July
(11)
- தமிழில் பெயர்கள்(அ -ஆ ) Tamil Names
- தமிழில் பெயர்கள்(இ-ஈ)
- Human Body Names
- electronics பொருட்கள் வாங்க போறிங்களா?
- Tamil Nadu College List
- எது எப்படி வேலை செய்யுது?
- எதை வாங்கினாலும் Compareபண்ணுங்க!
- நான் சிபாரிசு செய்யும் Blog-குகள்
- பொதுவான FAQ(Friendly Asked Questions)!
- ஜோதிடம் பற்றிய தகவல்கள்
- கனிகளின் மருத்துவம்
-
▼
July
(11)
பங்கு சந்தையில் இப்போது
Tuesday, July 21, 2009
Human Body Names
Posted by ஓயாத அலைகள் at 12:11 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment