பெண் பெயர்கள் - து
தும்பை
துளசி
பெண் பெயர்கள் - தூ
தூமணி
தூயதமிழ்
தூயதமிழ் நங்கை
தூயதமிழ் மங்கை
தூயதமிழ்மணி
தூயதமிழ்மதி
தூயதமிழரசு
தூய தமிழொளி
பெண் பெயர்கள் - தெ
தெய்வக்கோமகள் தெய்வத்திருமகள் தெய்வ நங்கை தெய்வ மங்கை தெய்வநாயகி தெய்வப்பண் தெய்வப்பாமகள் தெய்வமகள் தெய்வமணி தெய்வமதி தெய்வமாலை தென் குடியரசி தென் குமரி | தென் குமரிதேவி தென் கோமகள் தென் தமிழ்ச்செல்வி தென் நிலவு தென்மணி தென்மதி தென்றல்மொழி தென்னரசி தென்னவள் தென்னரசு தென்னவன் மாதேவி தென்னிறை |
பெண் பெயர்கள் - தே
தேம்பாவணி தேமாங்கனி தேவக்குமரி தேவக்கொடி தேவதேவி தேவநங்கை தேவநாயகி தேவநேயம் தேவப்பண் தேவபாமகள் தேவப்புதல்வி தேவமகள் தேவமங்கை தேவமங்கை தேவமணி தேவமதி தேவமுதம் | தேவவரம் தேவாரம் தேவி தேவிச்சுடர் தேவிமொழி தேன்சிந்து தேன் தமிழ் தேன்பொழில் தேன்மதி தேன்மலர் தேன்மொழி தேனமிழ்தம் தேனரசி தேனருவி தேனிசை தேனிசைச்செல்வி தேனிலா |
ஆண் பெயர்கள் - து
துரை
துரைக்கண்ணன்
துரைப்பாண்டியன்
துரைமணி
துறைமாலிறையன்
துரைமுருகன்
துரையப்பன்
துரையரசன்
துறையவன்
துரையழகன்
துரைவேல்
துளசியப்பன்
துளசிமணி
ஆண் பெயர்கள் - தூதூரிகை நுட்பன்
தூரிகை மதி
தூரிகை மணி
தூய தமிழ்
தூய தமிழன்
தூமணி
தூயவன்
ஆண் பெயர்கள் - தெ
தெய்வத்திருமகன் தெய்வநம்பி தெய்வநாயகம் தெய்வநாயகன் தெய்வப்பாமகன் தெய்வப்பாவலன் தெய்வமகன் தெய்வமணி தெய்வமதி தென்னியன் தென்குடியரசு தென்குமரிக்குரிசில் தென்குமரிநாடன் தென்குமரிமைந்தன் தென்குமரிவாணன் தென்கோ தென்கோமகன் தென்கோவலன் தென்பாண்டியன் தென்புலச்செல்வம் தென்புலச்செல்வன் தென்மணி தென்மதி தென்மறை தென்முகநம்பி தென்மொழிக்கதிர் | தென்மொழிச்சுடர் தென்மொழிச்செம்மல் தென்மொழிஞாயிறு தென்மொழித்தும்பி தென்மொழித்தென்றல் தென்மொழித்தேவன் தென்மொழித்தோன்றல் தென்மொழிநம்பி தென்மொழிநாடன் தென்மொழிப்பரிதி தென்மொழிப்புதல்வன் தெய்வப்புலவன் தென்மொழிமகன் தென்மொழிமணி தென்மொழிமதி தென்மொழிமைந்தன் தென்மொழிவாணன் தென்மொழியரசன் தென்றல்நிலவன் தென்றல்வாணன் தென்னகன் தென்னரசன் தென்ன்னவன்கோ தென்னன் தென்னிறை தென்னவன் |
ஆண் பெயர்கள் - தேதேவக்குரிசில்
தேவகுரு
தேவக்குமரன்
தேவக்கொடி
தேவதேவன்
தேவநாயகம்
தேவநேயன்
தேவப்புதல்வன்
தேவமகன்
தேவமணி
தேவமதி
தேவமுனி
தேவமைந்தன்
தேவன்
தேவாரம்
தேன்தமிழ்த்தம்பி
தேன்தமிழ்நம்பி
தேன்தமிழன்
தேனப்பன்
தேனமிழ்தன்
தேனரசன்
தேனிசைச்செல்வன்
0 comments:
Post a Comment