பெண் பெயர்கள் - உ
உண்மையொளி
உண்மைவிளம்பி
உயிரோவியம்
உலகநங்கை
உலகம்மை
உலகமணி
உலகமதி
உலகிறை
உலகொளி
உலகோவியம்
உலக அரசி
உள்ளொளி
ஆண் பெயர்கள் - உ
உண்மை உண்மையொளி உண்மைவிளம்பி உணர்வுப்பித்தன் உணர்வேந்தி உயிரோவியன் உயர்வேந்தி உலகரசன் உலக ஊழியன் உலக ஏந்தல் உலகக்குடிமகன் உலகச்சிற்பி உலகப்பன் உலகமணி உலகிறை உலகமதி | உலகமன்னன் உலகமுத்து உலகமுதல்வன் உலகவாணன் உலகவேந்தன் உலகன் உலகியன் உலகோவியன் உலகநம்பி உழவன் உள்ளொளி உள்ளொளியன் உளங்கவரழகன் உறந்தையரசு உறையூர்நம்பி |
பெண் பெயர்கள்-ஊ ஊருணிதேவி ஊருணிநங்கை ஊழி ஊழிக்கதிர் ஊழிச்சுடர் ஊழிச்செல்வம் ஊழிச்செல்வி ஊழிமணி ஊழிமதி
| ஆண் பெயர்கள்–ஊ ஊருணி நம்பி ஊருணியப்பன் ஊழி ஊழிச்செல்வன் ஊழி மணி ஊழி மதி ஊழி முத்து ஊழி முதல்வன் ஊழியழகன் |
பெண் பெயர்கள் - எ
எயினி எரிதழல் எரியீட்டி எல்லி எழில் எழில் ஞாயிறு எழில் நங்கை எழில்நிலவு எழில்மகள் எழில்மங்கை எழில்மணி எழில்மதி எழில்முகில் எழில்முல்லை எழில்வண்ணம் எழில்விழி | எழிலம்மை எழிலரசி எழிலழகி எழிலி எழிலிசை எழிலேந்தி எழிலோவியம் எழிற்கதிர் எழிற்குமரி எழிற்குவளை எழிற்கோமகள் எழிற்செல்வம் எழிற்செல்வி எழில்மொழி எழுகதிர் எழுஞாயிறு |
0 comments:
Post a Comment