விரைவில் அனைத்து தலைப்புகளுக்கும் விளக்கம் தரப்படும் ...
*பொதுவான FAQ- க்கு எனது சிறு உதவிகள்!
*கூகுள் அலெர்ட் என்றால் என்ன?
உலகத்தில் எந்த மூலையில் எது நடந்தாலும் அதைப்பற்றிய செய்தி இணையதளத்தில் உலவினால்.அந்த செய்தியில் நாம் குறிப்பிட்டுள்ள வார்த்தை அடங்குமானால் அச்செய்தியை உடனே நமக்கு மின்னஞ்சலில் அனுப்புவது நம்ம கூகிள் ஆண்டவர்.அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்....http://www.google.com/alerts
*கூகிள் குரூப் என்றால் என்ன?
அதாம்பா நம்ப ஊருக்குள்ளே இருக்கிற பாலக்கட்டை/குளத்துகரை/ஆலமரத்தடி போன்ற இடங்களில் கூடுவதற்கு பதில் இங்கே கூடி பல விசயங்களை பகிர்ந்து கொள்ளலாம்? http://groups.google.com/grphp?pli=1
*பிளாக்கர் உருவாக்குவது எப்படி?(அதான் ஓசியிலே இணையதளம் துவங்குவது)
பல விசயங்களை நமக்கு தெரிந்த,கிடைத்த தகவல்களை மற்ற மக்களுக்கும் கிடைக்கும் வகையில் உங்களின் எண்ணங்களையும் வெளிப்படுத்த மிகச்சிறந்த எழிய வழி இந்த பிளாக்கர் இதை இயக்குவது கூகிள் ஆண்டவர் கார்ப்.http://www.blogger.com/ நிச்சயம் ஒரு Gmail IDஇருக்க வேண்டும்.
Step 1
Step 2
Publish என்று அழுத்திய உடன் நீங்கள் எழுதிய விசயம் அந்த blog வழியாக பிரசுரமாகும்.தேவையான நேரத்தில் அதை வெளியிடாமல் உடனே நிறுத்த draft என்று சொன்னால் நிறுத்தப்படும்.
*வங்கி கணக்குகளை (அந்த அளவுக்கு பைசா இருந்தால்)இணையதளத்தில் கையாள்வது எப்படி?
நம் கணக்குகளை நாமே முழு பரிவர்த்தனைகளையும் செய்யமுடியும்.அதற்கு தேவையான ஆவணங்கள்.ATM card,Registered Mobile number with in Bank as per record,Internet Banking User Name and Password.போன்றவைகளை வங்கியில் இருந்து கேட்டு பெற்றுக்கொள்ளவும்.அவர்கள் கொடுத்த Temp UserName and Passwordஐ வைத்து அந்தந்த வங்கி Website -குள் செல்லவேண்டும்.அவர்கள் கொடுத்த Temp username and password பயன்படுத்தி login செய்யணும்.பின்னர் நமக்கு பிடித்த பெயரில் username மற்றும் password கொடுத்து உறுதிசெய்யவேண்டும்.இவ்வாறு password insert செய்யும் போது இரண்டு தடவைகள் password கொடுத்து உறுதி செய்துஅதை மறக்காமல் இருக்க குறித்துவைத்துக்கொள்வது நல்லது?.இதே நேரத்தில் மற்றொரு password கேட்கும் அதுதான் Transaction Password.இந்த password இல்லாமல் எந்த ஒரு transaction-னும் செய்யமுடியாது.யாருக்கு பணம் அனுப்பவேண்டும் என்றாலும் transaction password முக்கியமானது.அதனுடன் ATM கார்டின் பின்புறத்தில் உள்ள குறியீடுகள் மிக மிக முக்கியம்.money transaction செய்யும் போது அந்த குறியீடுகளுக்கு இணையான number தேவைப்படும்.அதனால் ATM Card கையிலே வைத்திருப்பது அவசியம்.
*எதை யாரிடம் கேட்டால் விடை கிடைக்கும்?
Oracle-
Java-
Electronics-
Automobile-
Health-
Public-
others...
*உங்கள் அழகு படங்களை இணையத்தில் உலாவிட விடுவது எப்படி?
*ஓசியிலே உங்கள் தகவல்களை இணையத்தில் வைக்கணுமா?
*ஊரெல்லாம் ஒரே பேச்சு ஆன்லைன் ரேடியோ ! " ஆன்லைன் ரேடியோ "! அதை எப்படி கேட்பது?
*கணினி சம்பந்தமான முழு தகவல்கள்
* Gmail-ஐ பயன்படுத்தி மற்ற Email-களை எப்படி இணைப்பது?
*What is SSO New Technology?
*What is SSL and encryption technology?why using Banking sector?
*ஏன் SSL Company துவங்குவது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது?
*உலகத்தில் உள்ள Computer Spare parts தயாரிப்பாளர்களும் அவர்களின் Third Party Top நிறுவனங்களும்!
*What is Virus in Computer?
* Show and Hidden Files in Windows OS
Show Hidden Files and Folders not working?
A few days back, a client came to me and told me that he was having trouble with his Windows XP. The show hidden files and folders was not working at all. If he selected the radio button “Show hidden files and folders”, and then press Ok .. the changes would just disappear upon opening the dialog again. It was probably some virus attack after which the Windows registry was not being updated properly. So here is what I did to restore it back. There are so many methods to restore back the registry. If one method is not working, please try another one.
Method 1:
Go to registry editor by running regedit in the run box.
Go to this key:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\
Windows\CurrentVersion\Explorer\Advanced
In the right hand area, double click hidden and change the value to 1.
Now you’re all set to go. Check it in your tools menu if the changes have taken effect.
Method 2: (By Random Hajile)
1. Click “Start” -> “Run…” (or press Windows key + R)
2. Type “regedit” and click “Ok”.
3. Find the key: HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\
Advanced\Folder\Hidden\SHOWALL
4. Look at the “CheckedValue” key… This should be a DWORD key. If it isn’t, delete the key.
5. Create a new key called “CheckedValue” as a DWORD (hexadecimal) with a value of 1.
6. The “Show hidden files & folders” check box should now work normally. Enjoy!
ஆன்லைன் பேங்கிங் : சில டிப்ஸ்கள்
ATM பணம் திருட்டு உசார் ...Video
இணையவழி வங்கி நடவடிக்கைகள் தற்போது சுலபமான முறையில் நடந்து வருகிறது. ஆனால் இணையத்தை பயன்படுத்தி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு பிரச்சனைகள், ஆன்லைன் பேங்கிங் சேவைக்கும் ஏற்படுகிறது.
மாதம் முழுவதும் கடுமையாக உழைத்த பிறகு நம் சம்பள காசோலையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு பிறகு நிறைய பூஜ்ஜியங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியான விஷயம்தான், அதே போல் நம் வங்கிக் கணக்கில் 6 இலக்க அல்லது 7 இலக்க தொகைகள் இருப்பதைப் பார்ப்பதும் நமக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்தான்.
ஆனால் ஒருநாள், உங்கள் வங்கி கணக்கை இணைய வழியில் பார்க்கும்போது வெறும் பூஜ்ஜியம் மட்டுமே இருந்தால் என்ன ஆகும்? இது போன்று நடக்கவே நடக்காது என்று கூற முடியாது, இது நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது ஒரு எச்சரிக்கை உணர்வே.
இணையவழி வங்கி மற்றும் நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பயனாளர்களுக்கான சில எளிய டிப்ஸ்கள்:
பொதுக் கணினியில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கை அணுக வேண்டாம்: உங்கள் சொந்த கணினிகளிலேயே வங்கி நடவடிக்கைகளைச் மேற்கொள்ளுங்கள். ஏனென்றால் சைபர் கஃபேக்கள் அல்லது பொதுவாக எல்லோரும் பயன்படுத்தும் கணினிகளை வங்கி நடவடிக்கைக்கு பயன்படுத்தினால், உங்கள் முக்கியமான கிளிக்குகள் கண்காணிக்கப்படலாம். இதனால் கயவர்கள் உங்கள் கணக்கு எண், கடவுச்சொல் (Password) ஆகியவற்றை அறியும் வாய்ப்புகள் அதிகம்.
ஏமாற்று மின்னஞ்சல் வலையில் விழ வேண்டாம்:
அதாவது நமது வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டு வரும் மின்னஞ்சல்கள் நம்பி எந்த தகவலையும் அளிக்க வேண்டாம். ஏனென்றால் எந்த வங்கியும் இணையதள கடவுச்சொல், பின் நம்பர், கடன் அட்டை விவரங்கள் போன்றவற்றை கேட்கவே கேட்காது. எனவே இதுபோன்ற மின்னஞ்சல்கள் மோசடியே.
லாக்-ஆஃப் (Log off) செய்வது முக்கியம்:
இணையதள வங்கி நடவடிக்கைகளை முடித்த பின், அந்த வங்கி இணையதளம் குறிப்பிட்டுள்ள முறைப்படி, உங்கள் கணக்கை, லாக்-ஆஃப் செய்வது அவசியம். அப்படியே உங்கள் உலாவியை நீங்கள் நிறுத்தினால், அடுத்ததாக லாக்-ஆன் செய்யும் வேறு ஒரு நபருக்கு உங்கள் கணக்கு பற்றிய விவரங்கள் சென்றடைய வாய்ப்பிருக்கிறது.
கடவுச்சொல்லை பாதுகாத்தல்:
கடவுச்சொல் தான் இணையதள வங்கி சேவையில் முக்கியமானது. அதை ஒருவரிடமும் தெரிவிக்க வேண்டாம். வங்கி ஊழியர் கேட்டால் கூட நீங்கள் கூறக் கூடாது.
கடவுச்சொல்லை உருவாக்கும் போது எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் உருவாக்க வேண்டும், உங்கள் பெயரின் ஒரு பகுதி, உறவினர் அல்லது குழந்தை பெயரின் ஒருபகுதி ஆகியவற்றை கடவுச் சொல்லில் சேர்ப்பதை தவிர்க்கவும். உங்கள் கடவுச் சொல்லை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருங்கள்.
போலி இணையதளங்களைக் கண்டு ஏமாறாதீர்கள்:
நீங்கள் லாக்-இன் செய்து உங்கள் கணக்கு விவரங்களை அளிக்கும் இணையதளம் உண்மையானது தானா என்பதை கண்டறிவது அவசியம். சில மோசடி பேர்வழிகள் உங்கள் வங்கி இணையதளத்தை போன்றே போலி இணையதளங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள் அதில் போய் நாம் அனைத்து விவரங்களையும் கொடுத்தால் அவ்வளவு தான்.
உங்கள் கடவுச் சொல்லை டைப் செய்யும் முன் இணையதள முகவரியின் நம்பகத் தன்மையை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்கவும்.
மற்ற உலாவிகளை மூடவும்: வங்கிக் கணக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது மற்ற விண்டோக்களில் திறந்து வைத்திருக்கும் இணையதளங்களை மூடுவது நல்லது. இதனால் போலி மென்பொருளைக் கொண்டு இயங்கும் இணையதளம் உங்கள் கணக்கு விவரங்களை திருடுவதில் இருந்து தப்பிக்கலாம்.
ஃபயர்-வால் (FireWall) ஏற்படுத்தவும்:
உங்கள் கணினியை அதிகாரபூர்வமற்ற முறையில் பிறர் பயன்படுத்தப்படுவதை தடுக்க, ஃபயர் வால் பெருமளவு உதவும். கணினியின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மாற்றிக் கொண்டே இருக்கவும்.
பேட்-லாக் (Pad-Lock) குறியீட்டை பார்க்கவும்:
உங்கள் வங்கி இணையதளத்தின் கீழ் வலது பக்கத்தில் பேட்-லாக் குறியீடு இருக்கும். இதுவே அந்த இணையதளம் பாதுகாப்பானது என்பதற்கு அடையாளம்.
இணையதளம் மூலம் வங்கி நடவடிக்கைகள் செய்யும் போது ஒரு சிறு தவறு கூட பெரிய
விளைவுகளை ஏற்படுத்தி விடும். எச்சரிக்கையாய் இருப்பது நம் கையில்தான் உள்ளது.

0 comments:
Post a Comment