நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய குறியீடுகள்!
- Electronics பொருளாக இருந்தால் CE and FCC என்ற முத்திரைகள் உள்ளதா என பார்க்க வேண்டும்.
- சில பொருட்களில் Safety Mark உள்ளதா என்று பார்க்க வேண்டும்.(High rate items)
- தயாரிப்பு china இப்போது PRC என்று பெயர் மாற்றம் செய்து பொருட்களை வெளியிட்டு வருகிறது! உசார் !!
- தைவான் பொருட்களை நம்பி வாங்கலாம் ஏனென்றால் ஜப்பானுக்கு அடுத்த படியாக கிழக்கு ஆசியாவில் தரமான பொருட்களை தயாரிப்பதிலும் குறைந்த விலையில் கொடுப்பதிலும் சிங்கப்பூர்,மலேசியாவையும் சற்று பின்னுக்கு தள்ளியுள்ளது.
- Note Book (Computer)வாங்கியவுடன் BIOS Password அமைத்துவிடுவதன் மூலம்உங்களின் note book சில பாதுகாப்புக்குள் வந்துவிடும்.திருட்டு போனால் அதற்கான Company-யில் Compliant பதிவு செய்ய வேண்டும்
அடுத்தது FCC
அடுத்தது
0 comments:
Post a Comment