தமிழின தலைவன் என்று தனக்கு தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் முத்துவேல் கருணாநிதி-யின் குடும்ப வரைபடம்..

ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை மறைமுகமாக ஆதரிக்கும்
*தமிழன் காங்கிரசில் இருந்தால் இதுதான் நடக்கும்-ஷூ வீச்சு
*தமிழீழத்தின் நிலைமைகள் பற்றிய ஆய்வு
*‘இந்திய அரசின் உதவிகளால்தான் ராணுவத்தை எதிர்த்துப் புலிகளால் முழு பலத்தோடு போரிட முடியவில்லை'-பிரபாகரன்
*தமிழ் உயிர்கள் 13 பலியானதற்கு
*எம் தாய் தமிழ் மக்களே-நடேசன்
*பா.நடேசன் விரிவான விளக்கம
*தமிழர்கள் அழிப்பில் இந்தியாவின் பங்கும் இரட்டை வேடமும்
*ஈழத்தில் கல்வியின் நிலை
*மனித இனத்தின் அவலம்
*தமிழின அழிப்பின் ஒரு பகுதி
*பிரிட்டனில் உள்ள பத்திரிக்கைகளின் பார்வையில் தமிழ்ஈழம்
நட்சத்திர குறியிட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாக பதிலளிப்பர். நட்சத்திர குறியில்லாத கேள்விகளுக்கு எழுத்து மூலமாக சம்பந்தப்பட்ட எம்.பி.,க்களுக்கு பதிலளிக்கப்படும்.அந்த வகையில், தமிழகத்திலிருந்து கடந்த 2008 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட 39 எம்.பி.,க்களும் பார்லிமென்டில் எத்தனை கேள்விகளை அவையில் எழுப்பினர் என்பது பற்றிய விவரம் இது.கடந்த ஐந்து ஆண்டுகளில் கேள்வி நேரத்தின் போது சேலம் தங்கபாலு, நாகை விஜயன், பொள்ளாச்சி கிருஷ்ணன், திருப்பத்தூர் வேணுகோபால் ஆகிய எம்.பி.,க்கள் ஒரு கேள்வி கூட கேட்காமல் இருந்துள்ளனர்.
புதிதாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி சட்டசபை தொகுதி இணைக்கப்பட்டுள்ளது
சட்டசபை தொகுதிகள் வருமாறு:
1.திருமயம்
2.ஆலங்குடி
3.காரைக்குடி
4.திருப்பத்தூர்
5.சிவகங்கை
6.மானாமதுரை
தொகுதியில் 10 லட்சத்து 85 ஆயிரத்து 191 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5 லட்சத்து 29 ஆயிரத்து 989 ஆண்களும், 5 லட்சத்து 55 ஆயிரத்து 202 பெண்களும் அடங்குவர்.
இத்தொகுதியில் எட்டாவது முறையாக காங்., சார்பில் ப.சிதம்பரமே போட்டியிடுகிறார். அவரது மகன் கார்த்தி சிதம்பரம், இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தொகுதியில் கட்சியினரை தேர்தலுக்கு தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதிருப்தி கோஷ்டியான வாசன், தங்கபாலு தரப்பினருக்கு 'மரியாதை' செய்து, தேர்தல் பிரசார குழுக்களும் அமைத்து வட்டாரம் வாரியாக காங்., கட்சி தேர்தல் அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள் யார்: அ.தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு.க., வேட்பாளரே இம்முறையும் போட்டியிட வாய்ப்புள்ளது. மாஜி எம்.பி., அன்பழகன், மாஜி மாவட்ட செயலர்கள் முருகானந்தம், கருப்பையா, மாஜி எம்.எல்.ஏ.,க்கள் கூத்தக்குடி உமாதேவன், வெங்கடாசலம் (புதுக்கோட்டை மாவட்டம்) உட்பட 50க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். ஜெ., போட்டியிட வலியுறுத்தியும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., கூட்டணியில் மாஜி அமைச்சர் திருநாவுக்கரசர், மாநில துணைத்தலைவர் எச்.ராஜா பெயர்கள் அடிபடுகின்றன.
தொகுதியிலுள்ள எம்.எல்.ஏ.,க்கள் விவரம்:
திருமயம் -சுப்புராம் (காங்.,)
ஆலங்குடி-எம்.ராஜசேகர் (இந்திய கம்யூ.,)
காரைக்குடி- சுந்தரம் (காங்.,)
திருப்பத்தூர்- அமைச்சர் பெரியகருப்பன் (தி.மு.க.,)
சிவகங்கை-எஸ்.குணசேகரன் (இந்திய கம்யூ.,)
மானாமதுரை- குணசேகரன் (அ.தி.மு.க.,)
வடகாடு பற்றிய ஒரு நீண்ட பயணம்..........
வடகாடு என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்..
அடுத்தபடியாக அரசியல் களத்தில் வடகாடு ஒரு முக்கிய இடமாக கடந்த 50வருடங்கள் இடம் பிடித்துள்ளது என்றால் அதுமிகையாகாது.ஏனென்றால் ஆலங்குடி சட்ட மன்ற உறுப்பினர் பதவியை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாகவே இவ்வூர் விளங்குகிறது.அதற்கு காரணங்கள் உள்ளது.
*இன்றைய இளையதலைமுறையினரின் நோக்கமும் செயல்களும்.
*இப்பகுதி மக்கள் சாதித்த முக்கிய விடயங்கள்
*இப்பகுதி இளைஞர்கள் மீட்டெடுத்த சில முக்கிய தீர்வுகள்
*இளைஞர்கள் எடுத்த முடிவுகளை தொடர்ந்து ஏற்பட்ட எச்சரிக்கைகள் மற்றும் மிரட்டல்களும்
*இன்றைய இளைஞர்கள் இப்பகுதியின் நாளைய நிர்வாகிகள் என்பதி எவ்வித ஐயமும் இல்லை.
*தங்களின் உழைப்பால் உயர்ந்தவர்கள்
0 comments:
Post a Comment