»அன்புறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்பது வடகாடு பகுதி தகவல் தொழில்நுட்ப இளையதலைமுறையினர்

கண்டதை எல்லாம் எழுதுரோம்பா..முடிஞ்சா படியுங்க!

உயர் தொழில் நுட்ப நுணுக்கங்களின் பட்டியல் மற்றும் விரிவான விளக்கங்களுடன் கீழ்காணும் தளங்களில்...
We will covered such as...

Java beginners as well as Oracle..
Middle Developers...
High end Reporting as ORACLE BIEE & Business Objects

http://www.oraclevadakadu.blogspot.com/
http://javavadakadu.blogspot.com/

Discussion forum by Oracle

http://apex.oracle.com/pls/apex/f?p=13189

பயன்பெற அழைப்பது வடகாடு பகுதி Thorn Group of IT

பங்கு சந்தையில் இப்போது

Tuesday, August 11, 2009

தமிழில் பெயர்கள்(க-கா-கி)

பெண் பெயர்கள் -

கங்கை
கடலரசி
கடலிறை
கடற்கோமகள்
கண்ணிமை
கண்மணி
கண்மதி
கணையாழி
கதிர்
கதிர்க்குமரி
கதிர்ச்செல்வி
கதிர்மாமணி
கதிரழகி
கயற்கண்ணி
கருங்குழலி
கருத்தம்மாள்
கல்வி
கல்விக்கதிர்
கல்விச்செல்வம்
கல்விப்புதல்வி
கல்விமணி
கல்விமாமணி
கலை
கலைக்கடல்
கலைக்கண்
கலைக்கதிர்
கலைக்கதிரொளி
கலைக்குமரி
கலைக்குவை

கலைக்குறிஞ்சி
கலைக்கொடி
கலைக்கொடை
கலைக்கொண்டல்
கலைக்கோமகள்
கலைச்சித்திரம்
கலைச்சிறுத்தை
கலைச்சுடர்
கலைச்செல்வி
கலைச்சோலை
கலைஞாயிறு
கலைத்தளிர்
கலைத்தும்பி
கலைத்துளிர்
கலைத்தென்றல்
கலைத்தேவி
கலைநங்கை
கலைநாயகம்
கலைநாயகி
கலைநிலவு
கலைநெஞ்சம்
கலைநெறி
கலைநேயம்
கலைப்பண்
கலைப்பாமகள்
கலைப்பாவியம்
கலைப்பாமொழி
கலைப்பாவரசு
கலைப்பாவை

கலைப்புகழ்
கலைப்புதல்வி
கலைப்புயல்
கலைப்புலி
கலைப்பொன்மதி
கலைப்பொழில்
கலைப்பொன்னொளி
கலைமகள்
கலைமணி
கலைமதி
கலைமலர்
கலைமலை
கலைமாமணி
கலைமான்
கலைமுகம்
கலைமுகில்
கலைமுரசு
கலைமுல்லை
கலைமொழி
கலையமுதம்
கலையரசி
கலையரும்பு
கலையருவி
கலையருள்
கலையருளி
கலையழகி
கலையழகு
கலையறிவு
கலையன்பு

கலையெழில்
கலையேந்தி
கலையொளி
கலையோவியம்
கலைவடிவு
கலைவண்ணம்
கலைவாழி
கலைவிழி
கலைவேங்கை
கவின்
கவின் கலை
கவின் நிலவு
கவின் மணி
கவின் மதி
கவின் மொழி
கவினரசி
கவினி
கவினிறை
கவினோவியம்
கறுப்புமொழி
கன்னல்
கன்னல்தமிழ்
கன்னல்மொழி
கன்னற்பிறை
கனல்
கனல்மொழி
கனிமொழி
கனியமுது

ஆண் பெயர்கள் -

கங்கைகொண்டான்
கடம்பன்
கடல்வேந்தன்
கடலரசன்
கடலிறை
கடவுள்
கடற்கோ
கண்ணப்பன்
கண்ணன்
கண்மதியன்
கண்ணாயிரம்
கண்ணுக்கினியன்
கண்ணையன்
கண்மணி
கணியன்
கணியன் பூங்குன்றன்
கணைக்கால் இரும்பொறை
கதிர்
கதிர்க்கை
கதிர்க்குன்றன்
கதிர்க்கையன்
கதிர்சிவன்
கதிர்மணி
கதிர்வாணன்
கதிர்வேல்
கதிரவன்
கதிரழகன்
கதிரொளி
கதிரோன்
கந்தவேல்
கந்தன்
கபிலன்
கம்பநாடன்
கம்பன்
கரிகால் வளவன்
கரிகாலன்
கலைச் செல்வன்
கலைச் செழியன்
கலைச் சோலை
கலைஞன்
கலைஞாயிறு
கலைத்தம்பி
கலைத்தமிழன்
கலைத்தும்பி
கலைத்தென்றல்
கலைத்தேவன்
கலைத்தோன்றல்
கலைநம்பி
கலைநாடன்
கலைநாயகம்
கலைநாயகன்
கலைநிலவன்
கலைநுட்பன்
கலைநெஞ்சன்
கலைநெறி
கலைநேயன்
கலைப்பண்
கலைப்பரிதி
கலைப்பாமகன்
கலைப்பாவரசு
கலைப்பாவரசன்
கலைப்பாவலன்
கலைப்பாவியன்
கலைப்பித்தன்
கலைப்புகழ்
கலைப்புதல்வன்
கலைப்புயல்
கலைப்புலி
கலைப்பொழில்
கலைப்பொழிலன்
கலைமகன்
கலைமதி

கரிகால் சோழன்
கரிகால் பெருவளத்தான்
கருங்குயிலன்
கருங்கோ
கல்லாடன்
கல்வி
கல்விச்செல்வன்
கல்வியரசன்
கல்வியரசு
கலை
கலை இளவல்
கலைக்கடல்
கலைக்கண்
கலைக்கண்ணன்
கலைக்கதிர்
கலைக்கதிரொளி
கலைக்காவலன்
கலைக்குமரன்
கலைக்குரிசில்
கலைக்குரு
கலைக்குருவன்
கலைக்குன்றம்
கலைக்குன்றன்
கலைக்கூத்தன்
கலைக்கொடி
கலைக்கொடை
கலைக்கொண்டல்
கலைக்கோ
கலைக்கோமகன்
கலைக்கோவலன்
கலைக்கோவன்
கலைச்சித்திரன்
கலைச்சுடர்
கலைச்சிற்பி
கலைச் செம்மல்
கலைச் செல்வம்

கலைமல்லன்
கலைமலர்
கலைமலை
கலைமன்னன்
கலைமாமணி
கலைமாறன்
கலைமான்
கலைமுகிலன்
கலைமுதல்வன்
கலைமுரசு
கலைமைந்தன்
கலைமொழி
கலையகன்
கலையப்பன்
கலையமுதன்
கலையரசன்
கலையரசு
கலையரிமா
கலையருவி
கலையருள்
கலையருளி
கலையழகன்
கலையறிவன்
கலையன்பன்
கலையெழிலன்
கலையேந்தி
கலையொளி
கலையோவியம்
கலைவண்ணன்
கலைவல்லன்
கலைவளன்
கலைவளவன்
கலைவாணன்
கலைவாழி

பெண் பெயர்கள் - கா

காக்கைப்பாடினி
காஞ்சிக்கோமகள்
காஞ்சியரசி
காந்தத்தமிழ்
காந்தவிழி
காந்தமொழி
காந்தாள்
காப்பிய எழில்
காப்பியவொளி
காப்பியக்கடல்
காப்பியக்கதிர்
காப்பியக்குமரி
காப்பியக்கோமகள்
காப்பியச்சுடர்
காப்பியச்செம்மல்
காப்பியச்செல்வி
காப்பியஞாயிறு
காப்பியத்தமிழ்
காப்பியத்தென்றல்
காப்பியநங்கை
காப்பியப்பாமகள்
காப்பியப்பொழில்

காப்பியம்
காப்பியமகள்
காப்பியமதி
காப்பியமணி
காப்பியவேள்
கார்குழல்
கார்குழலி
கார்முகில்
கார்மேனி
கார்வண்ணம்
காரெழில்
காலைக்கதிர்
காவிரி
காவிரிக்குமரி
காவிரிக்கோமகள்
காவிரிச்செல்வம்
காவிரிச்செல்வி
காவிரிநேயம்
காவிரிப்புதல்வி
காவிரிமகள்
காவிரியரசி
காளி

ஆண் பெயர்கள் - கா

காஞ்சிக்கொற்றன்
காஞ்சிக்கோ
காஞ்சிக்கோவன்
காஞ்சிமன்னன்
காஞ்சிவேந்தன்
காந்தன்
காத்தமுத்து
காப்பிய அறிவன்
காப்பிய எழிலன்
காப்பியக்கடல்
காப்பியக்கதிர்
காப்பியக்குமரன்
காப்பியக்குரு
காப்பியக்கோ
காப்பியச்சுடர்
காப்பியச்செம்மல்
காப்பியச்செல்வம்
காப்பியச்செல்வன்
காப்பியஞாயிறு
காப்பியத்தமிழன்
காப்பியத்தென்றல்
காப்பியநம்பி
காப்பியநேயம்
காப்பியநாடன்
காப்பியப்பரிதி
காப்பியமகன்
காப்பியப்பொழிலன்

காவிரிப்புதல்வன்
காவிரிமகன்
காப்பியமதி
காப்பியமணி
காப்பியமன்னன்
காப்பியமுத்து
காப்பியமுதல்வன்
காப்பியவாணன்
காப்பியவேந்தன்
காப்பியவேள்
காப்பியன்
கார்முகில்
காவிரிச்செம்மல்


கார்வண்ணன் கார்முகிலன்
கார்மேனி
கார்வேந்தன் காப்பியமகன்
காப்பியமதி
காப்பியமணி
காப்பியமன்னன்
காப்பியமுத்து
காப்பியமுதல்வன்
காப்பியவாணன்
காப்பியவேந்தன்
காப்பியவேள்
காப்பியன்
கார்முகில்
கார்மேனி
கார்வண்ணன்
கார்வேந்தன்
காராளன்
காரி
காரிக்கிழான்
காரெழிலன்
காலைக்கதிர்
காவலன்
காவிரி அரசு
காவிரிக்குமரன்
காவிரிக்கோ
காவிரிச்செம்மல்
காவிரிச்செல்வம்
காவிரிச்சோழன்
காவிரிநாடன்

காராளன்
காரி
காரிக்கிழான்
காரெழிலன்
காலைக்கதிர்
காவலன்
காவிரி அரசு
காவிரிக்குமரன்
காவிரிக்கோ

பெண் பெயர்கள் - கி

கிள்ளை
கிள்ளைமொழி
கிளிமொழி

ஆண் பெயர்கள் - கி
கிழான்
கிள்ளி
கிள்ளிவளவன்
கிள்ளை
கிள்ளைமொழி






0 comments: