»அன்புறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்பது வடகாடு பகுதி தகவல் தொழில்நுட்ப இளையதலைமுறையினர்

கண்டதை எல்லாம் எழுதுரோம்பா..முடிஞ்சா படியுங்க!

உயர் தொழில் நுட்ப நுணுக்கங்களின் பட்டியல் மற்றும் விரிவான விளக்கங்களுடன் கீழ்காணும் தளங்களில்...
We will covered such as...

Java beginners as well as Oracle..
Middle Developers...
High end Reporting as ORACLE BIEE & Business Objects

http://www.oraclevadakadu.blogspot.com/
http://javavadakadu.blogspot.com/

Discussion forum by Oracle

http://apex.oracle.com/pls/apex/f?p=13189

பயன்பெற அழைப்பது வடகாடு பகுதி Thorn Group of IT

பங்கு சந்தையில் இப்போது

Thursday, July 2, 2009

பொதுவான FAQ(Friendly Asked Questions)!

Flight Vs Plane?
PLANE

FLIGHT




schedule போடாமல் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அது Plane.அதே போல schedule-க்குப்பின் விபத்துக்குள்ளானாலும் அது plane என்றுதான் சொல்கிறார்கள்! shedule க்குள் கொண்டுவந்துவிட்டாலே அது Flight-ஆக கருதப்படுகிறது.எ-கா திருச்சியில் விமான நிலையத்தில் நிற்கும் போது அது plane.அந்த plane சிங்கபூருக்கு இத்தனை மணிக்கு புறப்படுகிறது என்று schedule Board-ல் போட்டுவிட்டால் அது Flight-ஆக பெயர் மாற்றம் பெறுகிறது.schedule-க்குள் இடைப்பட்ட இடங்களை சென்றடையாவிட்டால் அது Plane.schedule-க்குள் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தினை சென்றடைந்தால் அது Flight.

---------------------------------------------------------------------------------
வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு!
INDIA

நீங்கள் வாங்கிய பொருளிலோ அல்லது சில services-களிலோ ஏதேனும் பிரச்சினை இருந்தும் அதை எங்கு எப்படி யாரிடம் சொல்லுவது என்று தெரியவில்லையா? என்னை Click செய்யவும்!
TAMIL NADU

அட நீங்க தமிழ்நாட்டிலிருந்தா? அப்போ இங்க என்னை Click செய்யுங்க!
ஒட்டு மொத்த இந்தியாவின் complaints தளம்

தகவல் அறியும் சட்டத்தின் படி இணையதளத்தின் வழியாக தகவல் எப்படி Apply செய்வது? அதை எப்படி Track செய்வது? ஆமா என்னைத்தான் Click Me! பண்ணுங்க தேடாதிங்க!
Note: Microsoft Internet Explorer பயன்படுத்தவும்
To view the map properly, use I.E.(screen resolution:1024/768)

அது என்ன Discussion Board அதிலே என்ன பண்றது?சரி நாமும் போகலாம் R&D செய்யலாம்?General Discussion Board

பிரத்யேக Discussion Board-களில் சில முக்கியமானவைகள்..
ORACLE
APPLE
AMD Processor,Graphics and Mother Board
விரைவில் அனைத்து தலைப்புகளுக்கும் விளக்கம் தரப்படும்.....
Windows Vs Linux?
Windows 32Bit vs 64Bit Technology?
LED TV vs LCD TV?
ORACLE vs SQL Server?
AMD Vs Intel?

0 comments: