»அன்புறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்பது வடகாடு பகுதி தகவல் தொழில்நுட்ப இளையதலைமுறையினர்

கண்டதை எல்லாம் எழுதுரோம்பா..முடிஞ்சா படியுங்க!

உயர் தொழில் நுட்ப நுணுக்கங்களின் பட்டியல் மற்றும் விரிவான விளக்கங்களுடன் கீழ்காணும் தளங்களில்...
We will covered such as...

Java beginners as well as Oracle..
Middle Developers...
High end Reporting as ORACLE BIEE & Business Objects

http://www.oraclevadakadu.blogspot.com/
http://javavadakadu.blogspot.com/

Discussion forum by Oracle

http://apex.oracle.com/pls/apex/f?p=13189

பயன்பெற அழைப்பது வடகாடு பகுதி Thorn Group of IT

பங்கு சந்தையில் இப்போது

Wednesday, July 29, 2009

தமிழில் பெயர்கள்(அ -ஆ ) Tamil Names

தமிழில் பெயர்வைத்து அழைத்து பாருங்களேன்~! எவ்வளவு அழகானதாகவும்,அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் பெண் பெயர்கள் :

அகமணி
அகமதி
அகல்விழி
அகத்தழகி
அகவழகு
அகவொளி
அகில்
அங்கயற்கண்ணி
அணிநலம்
அணிநிலவு
அணிமலர்
அணிமாலை
அமிழ்தவள்ளி
அமிழ்து
அமுதம்
அமுதரசி
அமுதரசு
அமுதினி
அமுது
அமைதி
அமைதிக்கொடி
அமைதிநேயம்
அரங்கநாயகி
அரசம்மாள்
அரசம்மை
அரசி
அரசிளங்குமரி
அருங்குணம்
அருட்குவை
அருட்கொடி
அருட்கொடை
அருட்செல்வம்
அருட்செம்மல்
அருட்செல்வி
அழகரசு
அழகரசி
அழகி
அழகிற்கினியாள்
அழகு
அழகுமணி
அழகுமதி
அழகுமொழி
அழகெழில்
அழகோவியம்
அறக்கதிர்
அறக்கொடி
அறச்சுடர்
அறச்செம்மல்
அறச்செல்வம்
அறநேயம்
அறப்பாவை
அறம்
அறநெறி
அறப்பூ
அறமகள்
அறமணி
அறமதி
அறமலர்
அறமேந்தி
அறமொழி
அறவள்ளி
அறவாழி
அறிவுச்செல்வி
அறிவுமொழி
அறிவொளி
அறிவம்மை
அறிவரசி
அறிவரசு


அருட்புனல்
அருட்பூ
அருண்
அருண் மொழி
அருண் மொழி தேவி
அருந்தமிழ்
அருநெறி
அரும்பு
அரும்பு நேரிழை
அரும்பாலை
அருமைச் செல்வம்
அருமைச் செல்வி
அருவி
அருவி மொழி
அருள்
அருள் தேவி
அருள் நங்கை
அருள் மணி
அருள் மதி
அருள் மறை
அருள் மொழி
அருள் வடிவு
அருள் விழி
அருளரசி
அருளரசு
அருளழகி
அருளி
அருளொளி
அல்லி
அல்லிக்கொடி
அல்லிவிழி
அலர்மேல் மங்கை
அலைமகள்
அழகம்மை
அறிவழகி
அறிவு
அறிவுக்கனி
அறிவுக்கொடி
அறிவுக்கோதை
அறிவுடைநங்கை
அறிவு நேயம்
அறிவுமணி
அறிவுமதி
அறிவேந்தி
அன்பரசி
அன்பரசு
அன்பருவி
அன்பழகி
அன்பழகு
அன்பு
அன்புக்கதிர்
அன்புச்சுடர்
அன்புச்செம்மல்
அன்புச்செல்வம்
அன்புச்செல்வி
அன்புக்கொடி
அன்புமதி
அன்புமணி
அன்புமொழி
அன்புவடிவு
அன்புவள்ளி
அன்புவிழி
அன்பெழில்
அன்பேந்தி
அன்பொளி
அன்னக்கிளி
அன்னம்
அனிச்சம்

பெண் பெயர்கள் -

ஆசைச்செல்வி
ஆடல் எழில்
ஆடல் தேவி
ஆடல் நல்லாள்
ஆடல் நாயகம்
ஆடல் நாயகி
ஆடல் மணி
ஆடல் மதி
ஆடல் மாமணி
ஆடலரசி
ஆடலழகி
ஆடற்கொடி
ஆடற்கோமகள்
ஆடற்செல்வி
ஆண்டாள்
ஆத்திசூடி
ஆதி
ஆதித்தமிழ்
ஆதிமகள்
ஆதிமறை
ஆதிமொழி
ஆதியரசி
ஆதியரசு


ஆதியிறை
ஆதிரை
ஆம்பல்
ஆயகலை
ஆயிழை
ஆரவமுதம்
ஆலமர்செல்வி
ஆழிக்குமரி
ஆழிச்செல்வம்
ஆழிச்செல்வி
ஆழிநங்கை
ஆழிநாயகி
ஆழிநேயம்
ஆழிமணி
ஆழிமதி
ஆழிமுத்து
ஆழியரசி
ஆற்றல்நங்கை
ஆற்றல் மணி
ஆற்றல் மதி
ஆற்றலறசி
ஆறிறை
ஆறெழில்


ஆண் பெயர்கள் -

அகரமுதல்வன்
அகரன்
அகலறிவன்
அகலன்
அகவன்
அஞ்சாநெஞ்சன்
அஞ்சாப்புலி
அடலெழிலன்
அடலேறு
அடியார்
அடியார்க்கருளி
அடியார்க்கு நல்லான்
அண்டிரன்
அண்ணல்
அண்ணல் தங்கோ
அண்ணாதுரை
அண்ணாமலை
அதியமான்
அம்பலவாணன்
அம்மூவன்
அம்மையப்பன்
அமிழ்தன்
அமுதக்கலைஞன்
அமுதன்
அமுதோன்
அமைதியன்
அமைதிவாணன்
அரங்கன்
அரங்கதுரை
அரங்க நாயகம்
அரங்க நாயகன்
அரங்கமணி
அரசப்பன்
அரசர்க்கரசன்
அரசவினியன்
அரசன்
அரசு
அரசமணி
அரணமுறுவல்
அரிசில்
அரிமதி
அரிமா
அரிமாத்தமிழன்
அரிமாப்பாமகன்
அரிமாப்பாண்டியன்
அரிமா மகிழ்கோ


அருங்கலை
அருங்கோ
அருட்செல்வன்
அருட்பா
அருண்
அருண்மணி
அருண்மதி
அருண்முத்து
அருண்மொழி
அருண்மொழித்தேவன்
அருணமலை
அருணன்
அருணொளி
அரும்பேரொளி
அருமைச்செல்வன்
அருமைத்தம்பி
அருமை நம்பி
அருமைநாயகம்
அருள்
அருள்தம்பி
அருள்நம்பி
அருள்நாயகம்
அருள்நாயகன்
அருள்நெறி
அருள்மறை
அருள் வடிவேல்
அருள்வேல்
அருள்வேலன்
அருளப்பன்
அருளரசன்
அருளரசு
அருளன்
அருளாளன்
அருளி
அருளுருவன்
அவை அஞ்சான்
அழகரசன்
அழகப்பன்
அழகன்
அழகன்பன்
அழகியநம்பி
அழகிய மணவாளன்
அழகியவாணன்
அழகினியன்
அழகுச்சுடர்
அழகுச்செல்வம்


அழகுச்செல்வன்
அழகுச்சோழன்
அழகுத்தமிழன்
அழகுநம்பி
அழகுப்பாண்டியன்
அழகுமணி
அழகுமதி
அழகுமணிவேல்
அழகுமலை
அழகுமுத்து
அழகுமொழி
அழகுரு
அழகுநம்பி
அழகுவேல்
அழகெழிலன்
அழகேந்தி
அழகைய்யன்
அழகொளி
அறத்திருமகன்
அறத்துருவன்
அறநாயகன்
அறநெறி
அறப்பெருமாள்
அறப்பெருமான்
அறம்விரும்பி
அறமணி
அறமேந்தி
அறமொழி
அறவரசன்
அறவண்ணல்
அறவாணன்
அறவாழி
அறவொளி
அறிஞன்
அறிவண்ணல்
அறிவரசன்
அறிவரசு
அறிவழகன்
அறிவன்
அறிவாளன்
அறிவு
அறிவுக்கலை
அறிவுக்கண்ணன்
அறிவுக்கதிர்
அறிவுக்கனல்
அறிவுச்செல்வன்


அறிவுத்தொகையன்
அறிவுநம்பி
அறிவுமணி
அறிவுமதி
அறிவுமொழி
அறிவேந்தி
அறிவொளி
அறிவப்பன்
அறிவுக்கனி
அறிவுச்சுடர்
அறிவுவாணன்
அறிவுக்கரசு
அறிவுச்செல்வம்
அறிவுடைநம்பி
அறிவுத்தம்பி
அறிவியலான்
அறிவொளி
அன்பர்க்கருளி
அன்பண்ணல்
அன்பப்பன்
அன்பர்கோ
அன்பரசன்
அன்பரசு
அன்பழகன்
அன்பறிவன்
அன்பிற்கரசு
அன்பிற்கினியன்
அன்பன்
அன்பாளன்
அன்புக்கரசு
அன்புக்கரசன்
அன்புக்கதிர்
அன்புச்செல்வன்
அன்புத்தமிழன்
அன்புடைநம்பி
அன்பருவி
அன்புச்சேரன்
அன்புநேயன்
அன்புப்பாண்டியன்
அன்புரு
அன்பெழிலன்
அன்புவாணன்
அன்புவேல்

ஆண் பெயர்கள் -

ஆகுன்றன்
ஆட்டனத்தி
ஆசைக்கண்ணன்
ஆசையப்பன்
ஆசைத்தம்பி
ஆசைமணி
ஆடல் எழிலன்
ஆடல்நாயகம்
ஆடல்நாயகன்
ஆடல்மணி
ஆடல்மதி
ஆடல்மன்னன்
ஆழிச்செல்வம்
ஆழிச்செல்வன்
ஆழியழகன்
ஆழியரசு

ஆழியரசன்
ஆழிவளவன்
ஆழிவளன்
ஆழிவேந்தன்
ஆற்றல் நம்பி
ஆற்றல் மணி
ஆற்றல் மதி
ஆற்றல் மன்னன்
ஆற்றல் முத்து
ஆற்றல் வேந்தன்
ஆற்றலரசன்
ஆற்றலரசு
ஆற்றுமுகன்
ஆறறிவன்
ஆனைமுத்து
ஆனையப்பன்

Thanx to www.indusladies.com/forums -நந்தம்